tag:blogger.com,1999:blog-6932673535669115113.post3955318275029427352..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: பாவலர் பட்டம் !அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-54804524062571267162015-10-19T17:27:43.627-07:002015-10-19T17:27:43.627-07:00வணக்கம் !
வாழ்த்துச் சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக...வணக்கம் !
வாழ்த்துச் சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-69342185323145690042015-09-23T04:01:33.015-07:002015-09-23T04:01:33.015-07:00வாழ்த்துகள் சகோதரி! மனம் கனிந்த வாழ்த்துகள்! மேன...வாழ்த்துகள் சகோதரி! மனம் கனிந்த வாழ்த்துகள்! மேன்மேலும் விருதுகள் பெறவும்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-86274167198584747542015-09-06T02:17:24.934-07:002015-09-06T02:17:24.934-07:00வாழ்த்துக்கள் அம்பாளடியாள்..!! மிக்க மகிழ்ச்சி மென...வாழ்த்துக்கள் அம்பாளடியாள்..!! மிக்க மகிழ்ச்சி மென்மேலும் உயர்வு பெற என் வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-56494135013703730082015-09-05T05:11:35.221-07:002015-09-05T05:11:35.221-07:00வாழ்த்துக்கள் அம்மா...வாழ்த்துக்கள் அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-4345236559380468172015-09-05T03:47:53.696-07:002015-09-05T03:47:53.696-07:00பாவலர் அம்பாளடியாள்! அவர்களுக்கு வாழ்த்துக்கள்!பாவலர் அம்பாளடியாள்! அவர்களுக்கு வாழ்த்துக்கள்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-85257768675790430192015-09-04T17:14:42.000-07:002015-09-04T17:14:42.000-07:00வாழ்த்துக்கள் இன்னும் பல பட்டங்கள் தேடி வரட்டும் க...வாழ்த்துக்கள் இன்னும் பல பட்டங்கள் தேடி வரட்டும் கவிதாயினி அம்பாளடியாள்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-89111227832549324112015-09-04T09:55:16.359-07:002015-09-04T09:55:16.359-07:00மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அம்பாளடியாள்!மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அம்பாளடியாள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-37707365042535578132015-09-04T08:23:36.184-07:002015-09-04T08:23:36.184-07:00ஆஹா! ஆஹா! நீங்கள், இளமதி, சசி என்று என் அன்புத் தோ...ஆஹா! ஆஹா! நீங்கள், இளமதி, சசி என்று என் அன்புத் தோழிகளுக்குப் பாவலர் பட்டம்! அத்தோடு சகோ சீராளனுக்கும்! மிகுந்த மகிழ்ச்சியுடன் மனமார்ந்த வாழ்த்துகள் தோழி! இன்னும் பல பட்டங்கள் உங்களுக்குக் கிடைக்கட்டும்.
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-69359707534301624672015-09-03T20:16:39.334-07:002015-09-03T20:16:39.334-07:00மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள் அம்மா!மிக்க மகிழ்ச்சி!

வாழ்த்துக்கள் அம்மா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-11068921133164378332015-09-03T15:42:53.280-07:002015-09-03T15:42:53.280-07:00
வணக்கம்!
பொங்கும் புகழ்த்தமிழை எங்கும் பரப்புகின...
வணக்கம்!

பொங்கும் புகழ்த்தமிழை எங்கும் பரப்புகின்ற
உங்கள் உளங்கண்[டு] உவகின்றோம்! - மங்கை..நீ
வார்க்கும் கவியனைத்தும் வண்ணத் தமிழுக்குச்
சேர்க்கும் உரத்தைச் செழித்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-58875394989235817202015-09-03T11:23:52.612-07:002015-09-03T11:23:52.612-07:00சரி திரும்பவும் வாழ்த்திவிடுகிறேன்.
வாழ்த்துக்கள்...சரி திரும்பவும் வாழ்த்திவிடுகிறேன்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்! அம்பாளே மேலும் சிறந்து விளங்கிடவும் புகழ் ஓங்கிடவும் மனமார வாழ்த்துகிறேன்.! நன்றி!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-35419646132726082652015-09-03T08:18:43.915-07:002015-09-03T08:18:43.915-07:00வணக்கம் சகோ !
வாழ்த்துக்கள் தாங்கள் பாவலர் பட்டம்...வணக்கம் சகோ !

வாழ்த்துக்கள் தாங்கள் பாவலர் பட்டம் பெறுவதை இட்டு மிக மகிழ்கின்றேன் ! மென்மேலும் புகழ்பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

தம +!சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-87966512797095460182015-09-03T07:48:54.262-07:002015-09-03T07:48:54.262-07:00தகுதியானவருக்கு
தகுதி நிறைந்தவரால்
வழங்கப் பெறும்
...தகுதியானவருக்கு
தகுதி நிறைந்தவரால்
வழங்கப் பெறும்
சீர்மிகு பட்டம்
வாழ்த்துக்கள் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-12844565469402372192015-09-03T07:13:22.760-07:002015-09-03T07:13:22.760-07:00மனம் நிறைந்த அன்புடன் வாழ்த்துகிறேன்மனம் நிறைந்த அன்புடன் வாழ்த்துகிறேன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-40208119359254233162015-09-03T05:37:11.526-07:002015-09-03T05:37:11.526-07:00மகிழ்ச்சி அம்மா...
வாழ்த்துகள்...மகிழ்ச்சி அம்மா...

வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-39279150291893129832015-09-03T02:56:39.881-07:002015-09-03T02:56:39.881-07:00பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். உற்சாகமாகச் சிறக...பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். உற்சாகமாகச் சிறகடித்துப் பறக்கவும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-82034384577355370992015-09-03T02:22:23.614-07:002015-09-03T02:22:23.614-07:00www.youtube.com/watch?v=fJ6CJp2Zrf0கு என்றால் இருட...www.youtube.com/watch?v=fJ6CJp2Zrf0கு என்றால் இருட்டு.
ரு என்றால் அதைப் போக்குபவர்.

பாரதிதாசனைப் போன்ற ஒரு புலவரைத் தமது குருவாக, ஆசானாகப் பெறுவதே பெரும் பேறு ஆகும்.

குருவுக்கு நன்றி எனச் சொல்லி, தங்களது காணிக்கையாக இந்த பாடலை இயற்றிய தன்மைக்கு எனது உளமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள்.

இதோ உங்கள் பாடல் இங்கு ஒலிக்கிறது.

சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha72.blogspot.com

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-64526595324119830372015-09-02T23:03:52.529-07:002015-09-02T23:03:52.529-07:00மிகவும் மகிழ்ச்சி..
மேலும் பல விருதுகளைப் பெறுதற்...மிகவும் மகிழ்ச்சி..

மேலும் பல விருதுகளைப் பெறுதற்கு வாழ்த்துகின்றேன்..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-49363390204627221042015-09-02T22:06:18.610-07:002015-09-02T22:06:18.610-07:00பட்டம் பெறுவதறிந்து மகிழ்ச்சி. தங்களின் எழுத்தும்,...பட்டம் பெறுவதறிந்து மகிழ்ச்சி. தங்களின் எழுத்தும், ஈடுபாடும், பழகும் பாங்கும் தங்களை இந்த நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. மென்மேலும் வளரவும், சாதனை புரியவும் வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-43380005389657766122015-09-02T22:06:15.677-07:002015-09-02T22:06:15.677-07:00உளம் நிறைத்துச் சொல்வேன்!
உரக்கச் சொல்வேன் தோழி!
...உளம் நிறைத்துச் சொல்வேன்!
உரக்கச் சொல்வேன் தோழி!
களம்பல கண்டு பலபல பட்டங்கள் பெற்றோங்கி
வாழ்வாங்கு வாழ்க! வாழ்க!

என்றென்றும் உங்கள் உயர்வு கண்டு மகிழ்கின்றேன்!
வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-18931273798173387602015-09-02T22:05:47.449-07:002015-09-02T22:05:47.449-07:00வணக்கம் அன்பு உள்ளங்களே !
என்னுடைய ஆக்கத்தினைத் தம...வணக்கம் அன்பு உள்ளங்களே !
என்னுடைய ஆக்கத்தினைத் தமிழ் மணத்தில் சேர்க்க இயலவில்லை தயவு செய்து இதனைத் தமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்துச் செல்லுங்கள் மிக்க நன்றி ஆதரவிற்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-57443430113528593082015-09-02T22:04:02.902-07:002015-09-02T22:04:02.902-07:00 வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி ! வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-15098869676524660162015-09-02T22:03:24.270-07:002015-09-02T22:03:24.270-07:00 வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி ! வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-10973410737718529362015-09-02T21:49:43.012-07:002015-09-02T21:49:43.012-07:00வாழ்த்துக்கள் அம்பாளடியாள்..!! மிக்க மகிழ்ச்சி மென...வாழ்த்துக்கள் அம்பாளடியாள்..!! மிக்க மகிழ்ச்சி மென்மேலும் உயர்வு பெற என் வாழ்த்துக்கள்priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-17057906576741889052015-09-02T21:42:14.061-07:002015-09-02T21:42:14.061-07:00ஆஹா! வலையெங்கும் பாவலர்களாக உலா வரச்செய்த ஆசானுக்க...ஆஹா! வலையெங்கும் பாவலர்களாக உலா வரச்செய்த ஆசானுக்கு எனது வணக்கத்தையும். அன்புத்தோழிக்கு எனது அகமகிழ்வான வாழ்த்தும். கம்பன் விழாவிற்குச் சென்று என் சார்பாக வாழ்த்தினையும் சொல்லுங்க தோழி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com