tag:blogger.com,1999:blog-6932673535669115113.post6389485220988564105..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: வானகமும் வையகமும் செழித்திடவே அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-10986381489105625542013-12-28T01:41:21.514-08:002013-12-28T01:41:21.514-08:00அருமையான கவிதை.
அனைவருக்கும் தாமதமான கிறிஸ்துமஸ...அருமையான கவிதை.

அனைவருக்கும் தாமதமான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-82818367984567356302013-12-27T16:13:12.504-08:002013-12-27T16:13:12.504-08:00மாயவலை கிழித்துலகில் மனிதம் வென்றிட
மாசு மறையற்ற ஜ...மாயவலை கிழித்துலகில் மனிதம் வென்றிட
மாசு மறையற்ற ஜோதி உன்னைத் தொழுகிறோம்
நேசக் கரம் நீட்டி எங்கள் குறைகள் தீர்த்திடு
நேர்வழியைக் காட்டி மன நிறைவைக் கூட்டிடு ....

ஆஹா அருமை தோழி அருமை.....!

இயேசு நேசமானவர்
நெஞ்சுருக வேண்டிடவே
நிறைவாக நல்கிடுவார்
நீ கேட்டதெல்லாம் நெஞ்சினிக்க

நன்றி ...! வாழ்த்துக்கள் .....!
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் தோழி....!

Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-85148960425496167832013-12-27T01:53:22.551-08:002013-12-27T01:53:22.551-08:00''கண்ணனைப்போல் அகத்தில் நிறைந்தவன்
வேறுபாட...''கண்ணனைப்போல் அகத்தில் நிறைந்தவன்
வேறுபாடு களைந்து உயர் பக்தி பொங்கிட
வேதனைகள் தீர்க்கும் சிவன் போல தோன்றினான்'' கண்ணனையும் சிவனையும் இணைத்தது அருமை. இனிய வாழ்த்துக்கள். avainaayaganhttps://www.blogger.com/profile/15406678124121313002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-66466718740203951932013-12-26T20:56:57.876-08:002013-12-26T20:56:57.876-08:00தாமதமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். தாமதமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-76062882158671389192013-12-26T06:09:25.473-08:002013-12-26T06:09:25.473-08:00வானகமும் வையகமும் செழிக்கட்டும்!..
வாழ்வினிலே இன்...வானகமும் வையகமும் செழிக்கட்டும்!..
வாழ்வினிலே இன்ப நிலை கொழிக்கட்டும்!..

- அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்.
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-19455124526447136402013-12-26T06:07:26.559-08:002013-12-26T06:07:26.559-08:00அனைவருக்கும் வாழ்த்துக்கள்
த.ம.3அனைவருக்கும் வாழ்த்துக்கள்
த.ம.3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-16950277415409997992013-12-26T04:49:48.158-08:002013-12-26T04:49:48.158-08:00tamilmanam 2
tamilmanam 2
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-32206283546533046322013-12-26T03:18:34.272-08:002013-12-26T03:18:34.272-08:00மாயவலை கிழித்துலகில் மனிதம் வென்றிட
மாசு மறையற்ற ஜ...மாயவலை கிழித்துலகில் மனிதம் வென்றிட
மாசு மறையற்ற ஜோதி உன்னைத் தொழுகிறோம்

எம்மதமானால் என்ன!?மனிதனை நல்வழிப்படுத்தினால் போதும்தானே அக்கா!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-39406994373769685642013-12-26T03:03:06.873-08:002013-12-26T03:03:06.873-08:00வானகமும் வையகமும் செழித்திடவே எங்கள் கவிதாயினி ஓர்...வானகமும் வையகமும் செழித்திடவே எங்கள் கவிதாயினி ஓர் அழகிய கவிதை படைத்து இருக்கிறா. எல்லோரும் படியுங்கோ. மேங்கோ ஜூஸ் போல இனிமையாக இருக்குமாக்கும். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-69742240764392165472013-12-26T01:28:04.395-08:002013-12-26T01:28:04.395-08:00இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! அழகிய கவிதை! வாழ்த...இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! அழகிய கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com