tag:blogger.com,1999:blog-6932673535669115113.post3686813331698344646..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: சாவு மலியும் தேசத்தில் இருந்து ஓர் அழுகுரல் ! கேட்கிறதா ?அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-3340507836321025722014-11-15T00:58:23.701-08:002014-11-15T00:58:23.701-08:00நம்மைச் சுற்றி இறைவன் தந்திருக்கும் இயற்கையை அழித்...நம்மைச் சுற்றி இறைவன் தந்திருக்கும் இயற்கையை அழித்து செயற்கையை நாடிப் போய் நம்மை நாமே அழித்துக் கொள்கின்றோம். இயற்கையை அழிப்பது என்பது இறைவனை நிந்திப்பது போலத்தானே!? சகோதரி! மிக அருமையான வரிகள்! மிகவும் ரசித்தோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-76277027508478400722014-11-13T07:29:34.579-08:002014-11-13T07:29:34.579-08:00
வணக்கம்!
தங்கை எழில்அம்பாள் தந்த கவிபடித்தேன்!
எ...
வணக்கம்!

தங்கை எழில்அம்பாள் தந்த கவிபடித்தேன்!
எங்கும் இயற்கை எழிலோங்கப் - பொங்கியுளார்!
இந்த உலகம் இயங்கிட வேண்டுமெனில்
தந்த தமிழினைத் தாங்கு!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-85639313221496648422014-11-13T01:17:55.140-08:002014-11-13T01:17:55.140-08:00இயற்கையை அழிக்க வந்த செயற்கை நாமே தொடங்கியது தான் ...இயற்கையை அழிக்க வந்த செயற்கை நாமே தொடங்கியது தான் நாமே தான் முடிக்க வேண்டும்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-71064262971283001572014-11-12T06:54:17.195-08:002014-11-12T06:54:17.195-08:00மனதில் நிற்கும் பதிவு. நியாயமான உணர்வுகள்.மனதில் நிற்கும் பதிவு. நியாயமான உணர்வுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-82797203194074178072014-11-11T07:01:55.873-08:002014-11-11T07:01:55.873-08:00இயற்கையை அழித்து செயற்கையான வாழ்க்கை வாழ்கிறோம்......இயற்கையை அழித்து செயற்கையான வாழ்க்கை வாழ்கிறோம்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-27091685154506202682014-11-10T10:27:44.277-08:002014-11-10T10:27:44.277-08:00வணக்கம் தோழி!
செயற்கை தருவது சேதாரம்! வாழ்வில்
இய...வணக்கம் தோழி!

செயற்கை தருவது சேதாரம்! வாழ்வில்
இயற்கையைப் பேணி இரு!

என்று உணர உரைத்தீர் கவிதனிலே!
மிக அருமை! வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-38798833610039530442014-11-10T09:35:06.229-08:002014-11-10T09:35:06.229-08:00சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-76988330450592079212014-11-10T08:27:57.234-08:002014-11-10T08:27:57.234-08:00ஒவ்வொரு நாளும் துயரம். என்றுதான் தீருமோ இந்த கொடும...ஒவ்வொரு நாளும் துயரம். என்றுதான் தீருமோ இந்த கொடுமை?
த.ம.7

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-6041589022526727162014-11-10T06:33:22.179-08:002014-11-10T06:33:22.179-08:00வீர மிகு சிந்தனை வரிகள் சகோதரியாரே
தம 6வீர மிகு சிந்தனை வரிகள் சகோதரியாரே
தம 6கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-12248102945231619882014-11-10T06:04:52.833-08:002014-11-10T06:04:52.833-08:00இயற்கைக்கு ஊறு விளைவித்தே ஊறு அடைகிறோம்! நல்ல கவித...இயற்கைக்கு ஊறு விளைவித்தே ஊறு அடைகிறோம்! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-81394324165467522412014-11-10T05:48:55.771-08:002014-11-10T05:48:55.771-08:00செயற்கை செய்த சாதனை எதுவோ அதைத்தான்
செத்தவர் பட்டி...செயற்கை செய்த சாதனை எதுவோ அதைத்தான்
செத்தவர் பட்டியல் காட்டுதடா !.............

சுடும் வரிகள் ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-61929953522986326212014-11-10T05:32:34.660-08:002014-11-10T05:32:34.660-08:00கண்ணை விற்று DVD வாங்கும் நிலையில் மனிதன் இருக்கின...கண்ணை விற்று DVD வாங்கும் நிலையில் மனிதன் இருக்கின்றானே ,ஏன் செய்ய (
த ம 5Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-78284447175060097062014-11-10T05:25:53.174-08:002014-11-10T05:25:53.174-08:00உண்மைதான்.. அருமை.உண்மைதான்.. அருமை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-86554977910776084752014-11-10T04:38:14.049-08:002014-11-10T04:38:14.049-08:00வணக்கம்
அம்மா
புரட்சி மிக்க வரிகள்.. அருமையாக உள்ள...வணக்கம்
அம்மா
புரட்சி மிக்க வரிகள்.. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-40149698382255666982014-11-10T03:42:08.674-08:002014-11-10T03:42:08.674-08:00செயற்கை செய்த சாதனை எதுவோ அதைத்தான்
செத்தவர் பட்டி...செயற்கை செய்த சாதனை எதுவோ அதைத்தான்
செத்தவர் பட்டியல் காட்டுதடா !.............
இயற்கையைப் பேணும் நல்லெண்ணம் இனி
இருந்தால் மட்டுமே உலகம் உய்யுமடா .......!!

உண்மைவரிகள் இவை! உணருமா உலகம்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-29600617470251516552014-11-10T02:11:00.199-08:002014-11-10T02:11:00.199-08:00வரத்தை விட்டு விட்டுச் சாபத்தை வாங்குவதா?அருமை!வரத்தை விட்டு விட்டுச் சாபத்தை வாங்குவதா?அருமை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com