tag:blogger.com,1999:blog-6932673535669115113.post7535041584468018991..comments2023-09-15T04:45:40.054-07:00Comments on அம்பாளடியாள்: நினைவுகள் அம்பாளடியாள் http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6932673535669115113.post-66976772099365315832014-12-16T13:49:40.821-08:002014-12-16T13:49:40.821-08:00
வணக்கம்!
அலையெனத் தொடா்ந்து வந்தே
அகத்தினில் ...
வணக்கம்!

அலையெனத் தொடா்ந்து வந்தே
அகத்தினில் பாய! மின்னும்
சிலையென அழகை யூட்டிச்
சிந்தையை ஈர்க்க! பாடும்
கலையெனக் கருத்தைக் கவ்விக்
கனிச்சுவை நல்க! நெஞ்சுள்
மலையென நினைவை ஏந்தி
வழங்கிய அம்பாள் வாழ்க!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
Anonymoushttps://www.blogger.com/profile/02300746521690808581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-10883774244460748652014-12-13T04:39:44.388-08:002014-12-13T04:39:44.388-08:00நினைவுகளின் ஏக்கத்தை இவ்வளவு தாக்கத்தோடு கூறியமை ம...நினைவுகளின் ஏக்கத்தை இவ்வளவு தாக்கத்தோடு கூறியமை மனதில்நின்றது. பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-24052233919227030232014-12-11T07:31:21.468-08:002014-12-11T07:31:21.468-08:00நினைவுகள் கவிதை வரிகளாகியதோ! அருமை!நினைவுகள் கவிதை வரிகளாகியதோ! அருமை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-38172705063930175842014-12-09T07:16:21.182-08:002014-12-09T07:16:21.182-08:00நினைவுகள் மாறாததுநினைவுகள் மாறாததுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-692782027522174482014-12-09T07:15:03.947-08:002014-12-09T07:15:03.947-08:00அருமை.
த.ம. +1அருமை.

த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-1710706236989592762014-12-09T06:42:38.449-08:002014-12-09T06:42:38.449-08:00கனிவுடன் பழகும் நட்பே கரும்பென இனிக்கும் வாழ்வ...கனிவுடன் பழகும் நட்பே கரும்பென இனிக்கும் வாழ்வில் !//உண்மைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-51012927277136303502014-12-09T01:55:46.674-08:002014-12-09T01:55:46.674-08:00கவிதையான நினவுகள் அருமை அன்புப் பேத்தி!கவிதையான நினவுகள் அருமை அன்புப் பேத்தி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-83229166406425161142014-12-08T03:50:21.211-08:002014-12-08T03:50:21.211-08:00அருமையான நெடுங்கவி.அருமையான நெடுங்கவி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-82263980954452365622014-12-08T02:17:07.154-08:002014-12-08T02:17:07.154-08:00நினைவுகளை கவிதையால் வடித்தவிதம் அருமை! வாழ்த்துக்க...நினைவுகளை கவிதையால் வடித்தவிதம் அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-6267882526516135332014-12-08T02:16:43.575-08:002014-12-08T02:16:43.575-08:00நினைவுகளை கவிதையால் வடித்தவிதம் அருமை! வாழ்த்துக்க...நினைவுகளை கவிதையால் வடித்தவிதம் அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-64140772719746454222014-12-07T23:51:31.743-08:002014-12-07T23:51:31.743-08:00நினைவுகள் அருமை..நினைவுகள் அருமை..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-18938716357189113472014-12-07T23:02:16.538-08:002014-12-07T23:02:16.538-08:00வணக்கம் தோழி!
உளம்நிறை உவகை கூட்டி
உரைத்திடும்...வணக்கம் தோழி!

உளம்நிறை உவகை கூட்டி
உரைத்திடும் விருத்தம் நன்று!
இளவெயில் காட்சி போன்று
இதந்தரும் நினைவும் நின்று!
களங்கமே சிறிதும் இன்றிக்
கனவுகள் நனவே போன்று
வளம்மிக வாகக் காண
வனப்புடன் ஓங்கும் வாழ்வே!

அருமையான விருத்தங்கள்! சிறப்பு!
வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-58373918614092557222014-12-07T22:18:39.543-08:002014-12-07T22:18:39.543-08:00நினைவது சிறந்து நின்றால்
நினைப்பவை பெறுமே வ...நினைவது சிறந்து நின்றால்
நினைப்பவை பெறுமே வெற்றி !//

நினைப்பவை அனைத்தும் வெற்றி ஆகட்டும்.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-90630064231338283932014-12-07T19:47:37.509-08:002014-12-07T19:47:37.509-08:00நினைவுகள் விருத்தப்பாமாலை அழகு. சும்மா தமிழ் வந்து...நினைவுகள் விருத்தப்பாமாலை அழகு. சும்மா தமிழ் வந்து கொட்டுகிறது தோழி உங்களிடம் வாழ்த்துக்கள். த.ம +1UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-48244514296575953542014-12-07T19:06:05.329-08:002014-12-07T19:06:05.329-08:00காலம் ஒருநாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்!....காலம் ஒருநாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்!..

கலங்க வேண்டாம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-91186147341252261022014-12-07T18:12:27.664-08:002014-12-07T18:12:27.664-08:00அறுசீர் விருத்தங்கள் அருமை சகோ!
நினைவுகள் படிப்போர...அறுசீர் விருத்தங்கள் அருமை சகோ!
நினைவுகள் படிப்போரின் நெஞ்சத்தைக் கிளறிவிட்டுவிடும்.
தங்கள் கவிதைகள் சிறப்பானவை!
தங்களின் மரபைத் தொடர்கிறேன்.
நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-60336884426812277422014-12-07T17:26:23.546-08:002014-12-07T17:26:23.546-08:00// பகைவரை நினைத்து நாளும்
பகையினை வளர்த்தால்...// பகைவரை நினைத்து நாளும்
பகையினை வளர்த்தால் துன்பம் //

அனைத்து வரிகளும் அருமை அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-22717963230675769812014-12-07T16:35:09.469-08:002014-12-07T16:35:09.469-08:00தம 2தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-45379734076361177462014-12-07T16:34:53.391-08:002014-12-07T16:34:53.391-08:00//உறுதியை மனதில் ஏற்க
உயர்தர உணர்வு வேண்டும் ...//உறுதியை மனதில் ஏற்க
உயர்தர உணர்வு வேண்டும் ///
அருமை சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-53171121413670872752014-12-07T15:21:02.103-08:002014-12-07T15:21:02.103-08:00வணக்கம் !
மிக்க நன்றி தோழி கிரேஸ் !தங்களின் உற்சா...வணக்கம் !

மிக்க நன்றி தோழி கிரேஸ் !தங்களின் உற்சாகம் ஊட்டும்
கருத்தினைக் கண்டு மகிழ்ந்தேன் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-15359601075689008762014-12-07T15:17:43.603-08:002014-12-07T15:17:43.603-08:00வணக்கம் !
முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்கும்...வணக்கம் !

முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்கும் மிக்க நன்றி தோழி
அருணா !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-50863717114957082782014-12-07T14:55:59.864-08:002014-12-07T14:55:59.864-08:00தன்னம்பிக்கை கொடுக்கும் வரிகள்! துயரை ஒதுக்கி வாழ்...தன்னம்பிக்கை கொடுக்கும் வரிகள்! துயரை ஒதுக்கி வாழ்வை சந்திக்க வைக்கும் வரிகள்! அருமை தோழி!
வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932673535669115113.post-50199201677540763762014-12-07T14:18:10.027-08:002014-12-07T14:18:10.027-08:00ஏக்கம் நிறைந்த நினைவுகள்...
அருமையான விருத்தங்கள்...ஏக்கம் நிறைந்த நினைவுகள்...

அருமையான விருத்தங்கள் தோழி.
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com