9/13/2011

அச்சச்சோ மனசுக்குள்ள ........

அச்சச்சோ மனசுக்குள்ள 
ஆயிரம் கவிதைகள் வந்தாச்சு .......
அம்மம்மா நான் எழுதுற எழுத்தைப் 
பாக்குற கூட்டம் அலைமொதாதோ ........
                                 (அச்சச்சோ மனசுக்குள்ள )
வச்சுக்கோ வச்சுக்கோ ......
என் நினைப்பா வச்சுக்கோ .....
தச்சுக்கோ தச்சுக்கோ ..
உன் மனசில வச்சுத் தச்சுக்கோ ....


என் பாட்டால உலகத்த நான் 
பாழடிக்க மாட்டேனே .............
எந்தப் பாட்டுக்குள்ளும் நடக்குற நடப்ப 
எழுதாம விட மாட்டேனே .......
                                 (அச்சச்சோ மனசுக்குள்ள )
அடி டிங்கி நோனா 
டிங்கி நோனா 
டிங்கி நோனா 
என் செந்தமிழைப் 
பளிச்சவங்க நொந்தாங்களாம்!...... 
தமிழுக்குத்  தலைவணங்கு 
தலைவனுக்கு நன்றி சொல்லு
என் தாயாரே எந்தன் நெஞ்சில் 
உந்தன் விம்பம் என்றும் தங்கும்...
                                (அச்சச்சோ மனசுக்குள்ள ) 
நான் தமிழோடு விளையாடத்தான் 
இத் தரணியிலே வந்தேனாம் .............
அந்தத் தாய்ப்பாலால் வந்த ரெத்தம் 
உறையும்வரைக்கும் நான் 
எழுதாமல் விடமாட்டேன் ........
                       (அச்சச்சோ மனசுக்குள்ள ) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

80 comments:

  1. அட இது நல்லாயிருக்கே

    ReplyDelete
  2. //என் தாயாரே எந்தன் நெஞ்சில்
    உந்தன் விம்பம் என்றும் தங்கும்...//

    நல்ல வரிகள்... வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete
  3. சான்சே இல்லை அருமை...நீங்கள் ஏன் சினிமா பாடல் ஆசிரியராக முயற்சிசெய்யக்கூடாது(இதை காமெடியாக சொல்லவில்லை உண்மையாக சொல்கின்றேன்)உண்மையில் ரசிக்க வைக்கின்றது.

    ReplyDelete
  4. என்னது... இதுவரை கவிதையை படிச்சு வந்த நாங்கள், இனிமே பாட்டும் படிக்கணும் போல... ரைட்டு

    ReplyDelete
  5. //என் செந்தமிழைப்
    பளிச்சவங்க நொந்தாங்களாம்!...... // அதேதான், பாட்டாவே பாடிட்டீங்களா? நல்லது.

    ReplyDelete
  6. //என் பாட்டால உலகத்த நான்
    பாழடிக்க மாட்டேனே .............//
    நன்றாக இருக்கு..
    கவிதை மட்டுமல்ல சினிமா பாடல்களும் நீங்க எழுதலாம் போலிருக்கே.

    ReplyDelete
  7. //அந்தத் தாய்ப்பாலால் வந்த ரெத்தம்
    உறையும்வரைக்கும் நான்
    எழுதாமல் விடமாட்டேன் ........//

    எழுதுங்க, எங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டுங்க. அருமையான வரிகள்.

    ReplyDelete
  8. என் பாட்டால உலகத்த நான்
    பாழடிக்க மாட்டேனே .............
    எந்தப் பாட்டுக்குள்ளும் நடக்குற நடப்ப
    எழுதாம விட மாட்டேனே ......./

    வரிகள் அருமை .

    ReplyDelete
  9. எழுதுங்கள்;எழுதிக்கொண்டே இருங்கள்!
    நன்று!

    ReplyDelete
  10. அச்சச்சோ அம்பாளடியாள் வரிகள் சிறப்பாச்சு....
    சொன்ன வார்த்தைகளோ சத்தியமாச்சு...
    பாடல் வரிகளில் மனதை நிறைச்சாச்சு...
    சொல்ல வந்த கருத்துகள் அதனுள் அடங்கியாச்சு...
    எத்தனை நல்ல சிந்தனை என்றே
    நானும் வியந்தாச்சு....

    அச்ச்சச்சோ அச்சச்சோ..

    ஸ்வீட்டா இருக்கு படிக்கும்போதே அம்பாளடியாள்...
    நான் தினம் உங்கள் பாடல் வரிகள் கவிதை வடிவில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். எப்போதுமே ஒன்றை ஒன்று விஞ்சிக்கொண்டு இருக்கிறது...

    உங்க கவிதைகளில் பாடல் வரிகளில் எப்பவுமே எல்லாருக்கும் ஒரு நல்ல மெசெஜ் இருப்பதை நான் பார்க்கிறேன். நல்ல சிந்தனை... அருமையான கருத்து...

    இன்னும் இன்னும் அதிகமாக கவிதைகள் எழுதி சிறப்புற என் அன்பு வாழ்த்துகள்பா...

    ReplyDelete
  11. சந்தம் கலந்த கவிப் பாடல் அருமை....

    ReplyDelete
  12. கவிதை கவிதை வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. அடடா என்ன ஒரு தமிழ் வரிகள்!! இந்த வரிகளுக்கு நடுல 'ஓ யே! ஓ யே!'னு ஒரு மொட்டைமண்டையனை பாடவிட்டு ஹாரீஸ்ஜெயராஜ் இசை அமைச்சார்னா தீபாவளி அன்னிக்கி காத்தால 8 மணிக்கு சன் டிவில "புதிய தலைமுறை பாடலாசிரியர் அம்பாளடியாளுடன் ஒரு உரையாடல்"னு ஒரு நிகழ்ச்சி வந்துடும் :))

    ReplyDelete
  14. உன் தமிழ் வரிகளால் தரணியெங்கும் நீங்கட்டும் தமித்தாகம்... என்றும் உன் கவிதை மீதான மோகம் இன்றும் தீரவில்லை எனக்கு இதென்ன ஞாயம்..... அடுத்ததை எதிர்பார்த்து அன்புச்சகோ....

    வாழ்த்துக்கள்....!தமிழ்மணம் 6.

    ReplyDelete
  15. நான் தமிழோடு விளையாடத்தான்
    இத் தரணியிலே வந்தேனாம் .............
    அந்தத் தாய்ப்பாலால் வந்த ரெத்தம்
    உறையும்வரைக்கும் நான்
    எழுதாமல் விடமாட்டேன் ........

    கவிதாயினி..
    அருமையான கவிதை வரிகள்.
    தலைவணங்குகிறேன் உங்கள் எழுத்திற்கு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. கவிதை கலக்கல்
    கவி தேவதையால் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளீர்கள் போல்

    ReplyDelete
  17. அச்சச்சோ அச்சச்சோ அம்பாளுக்கு என்னாச்சு.. அச்சச்சோ.. ஹி ஹி  கலக்கலம்மா... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. நான் தமிழோடு விளையாடத்தான்
    இத் தரணியிலே வந்தேனாம் .............
    அருமையான பாடல்

    ReplyDelete
  19. அச்சச்சோ அச்சச்சோ...

    தமிழ்திரையுலகிற்கு இன்னுமொரு கவிதாயினி வந்தாச்சு,,

    ReplyDelete
  20. கலக்குறிங்க ...

    ReplyDelete
  21. சான்சே இல்லை அருமை...நீங்கள் ஏன் சினிமா பாடல் ஆசிரியராக முயற்சிசெய்யக்கூடாது// நானும் இதையேதான் கேக்குறேன், சகோ நீங்க ஏன் சினிமாவுக்கு முயற்சி பண்னக்கூடாது?

    ReplyDelete
  22. இன்னும் கொஞ்சம் நீட்டி எழுதி இருந்தால் ஒரு முழு திரைப் பாடலாகவே இருக்கும் ..
    இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. அச்சச்சோ மனசுக்குள்ள ..

    இசை மழை !!!

    ReplyDelete
  24. அடி டிங்கி நோனா
    டிங்கி நோனா
    டிங்கி நோனா
    என் செந்தமிழைப்
    பளிச்சவங்க நொந்தாங்களாம்!......

    அடடா, ரொம்ப வித்தியாசமா இருக்கே இன்னிக்கு கவிதை!நான் தான் வர லேட்டாகிடுச்சு!

    ReplyDelete
  25. அம்மம்மா நான் எழுதுற எழுத்தைப்
    பாக்குற கூட்டம் அலைமொதாதோ ........//

    சகோ... டப்பா வந்திருக்கேன்... கூட்டம்தான் நிறைஞ்சு வழியுதே... அப்பறமென்ன....ம்ம்ம் அசத்துங்க..

    ReplyDelete
  26. என் பாட்டால உலகத்த நான்
    பாழடிக்க மாட்டேனே .............//

    ஏன்? ஹா ஹா .... அதெப்படி உங்க பாட்டென்கிற பாலாற்றில் நீந்த வந்த என்னை ஏமாத்திபுடாதீக

    ReplyDelete
  27. அச்சச்சோ.. எல்லாம் ஓட்டும் மற்ந்து போட்டுட்டனே

    ReplyDelete
  28. அடி டிங்கி நோனா
    டிங்கி நோனா
    டிங்கி நோனா
    என் செந்தமிழைப்
    பளிச்சவங்க நொந்தாங்களாம்!....////

    ஹா..ஹா..ஹா.. நிஜமாத்தான் சொல்றீங்களோ?:)).

    கலக்கல் கவிதை.

    ReplyDelete
  29. //மாய உலகம் சொன்னது…
    அச்சச்சோ.. எல்லாம் ஓட்டும் ////மற்ந்து//// போட்டுட்டனே//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்த வியாதியும் இருக்கோ?:)) இது எப்ப தொடக்கமாக்கும்?:)))

    ReplyDelete
  30. மனசுக்குள் ஒரு மெட்டமைத்து அதற்கு
    வரிவடிவம் கொடுத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
    அருமை அருமை,அனைவரும் சொல்லிச் செல்வதைப் போல
    உண்மையிலேயே உங்களால் மெட்டுக்கு பாட்டு சிறப்பாக
    கொடுக்க முடியும்.மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. //என் பாட்டால உலகத்த நான்
    பாழடிக்க மாட்டேனே ............// hahahaha funny tooo very nice ;)

    ReplyDelete
  32. அட இது நல்லாயிருக்கே

    நன்றி சகோ ........

    ReplyDelete
  33. /என் தாயாரே எந்தன் நெஞ்சில்
    உந்தன் விம்பம் என்றும் தங்கும்...//

    நல்ல வரிகள்... வாழ்த்துக்கள் சகோ..

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் ..........

    ReplyDelete
  34. சான்சே இல்லை அருமை...நீங்கள் ஏன் சினிமா பாடல் ஆசிரியராக முயற்சிசெய்யக்கூடாது(இதை காமெடியாக சொல்லவில்லை உண்மையாக சொல்கின்றேன்)உண்மையில் ரசிக்க வைக்கின்றது.

    எனது ஒரே ஒரு லட்சியம் கனவு இதுதான் சகோ ஆனால் இதை எவ்வாறு அடைவது என்பதுதான் எனக்குத் தெரியாது .ஒரு வேளை அப்படி ஒரு வாய்ப்புக் கிட்டினால் நிட்சயம் நான் இதற்கு அந்த இறைவனுக்கு நன்றி சொல்வேன் ........

    ReplyDelete
  35. என்னது... இதுவரை கவிதையை படிச்சு வந்த நாங்கள், இனிமே பாட்டும் படிக்கணும் போல... ரைட்டு

    பின்ன விடுவேனோ உங்களை என் தொந்தரவு இல்லாமல் ஹி....ஹி ..ஹி ..நன்றி சகோ .

    ReplyDelete
  36. அருமையான கவிதை வரிகள்...sorry..பாட்டு -:)

    Reverie

    ReplyDelete
  37. டிங்கிநோனா டிங்கிநோனா நல்லாத்தான் இருக்கு வார்த்தை ஜாலங்கள்!

    ReplyDelete
  38. //என் செந்தமிழைப்
    பளிச்சவங்க நொந்தாங்களாம்!...... // அதேதான், பாட்டாவே பாடிட்டீங்களா? நல்லது.

    மிக்க நரி சகோ உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் .........

    ReplyDelete
  39. //என் பாட்டால உலகத்த நான்
    பாழடிக்க மாட்டேனே .............//
    நன்றாக இருக்கு..
    கவிதை மட்டுமல்ல சினிமா பாடல்களும் நீங்க எழுதலாம் போலிருக்கே.

    மிக்க நன்றி சகோதரி உங்கள் வார்த்தை பலிக்கட்டும் .அப்போ எழுதுவோம் .நன்றி தங்கள் கருத்துக்கு .......

    ReplyDelete
  40. கலக்கறீங்க :-)

    மிக்க நன்றி சகோ .....

    ReplyDelete
  41. //அந்தத் தாய்ப்பாலால் வந்த ரெத்தம்
    உறையும்வரைக்கும் நான்
    எழுதாமல் விடமாட்டேன் ........//

    எழுதுங்க, எங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டுங்க. அருமையான வரிகள்.

    மிக்க நன்றி சகோதரரே இது நான் செய்த புண்ணியம் ..........

    ReplyDelete
  42. என் பாட்டால உலகத்த நான்
    பாழடிக்க மாட்டேனே .............
    எந்தப் பாட்டுக்குள்ளும் நடக்குற நடப்ப
    எழுதாம விட மாட்டேனே ......./

    வரிகள் அருமை

    மிக்க நன்றி சகோதரி உங்கள் வரவிற்கும் பாராட்டுக்கும் ........

    ReplyDelete
  43. எழுதுங்கள்;எழுதிக்கொண்டே இருங்கள்!
    நன்று!

    மிக்க நன்றி ஐயா உங்கள் ஆசீர்வாதத்திற்கு.....

    ReplyDelete
  44. அச்சச்சோ அம்பாளடியாள் வரிகள் சிறப்பாச்சு....
    சொன்ன வார்த்தைகளோ சத்தியமாச்சு...
    பாடல் வரிகளில் மனதை நிறைச்சாச்சு...
    சொல்ல வந்த கருத்துகள் அதனுள் அடங்கியாச்சு...
    எத்தனை நல்ல சிந்தனை என்றே
    நானும் வியந்தாச்சு....

    அச்ச்சச்சோ அச்சச்சோ..

    ஸ்வீட்டா இருக்கு படிக்கும்போதே அம்பாளடியாள்...
    நான் தினம் உங்கள் பாடல் வரிகள் கவிதை வடிவில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். எப்போதுமே ஒன்றை ஒன்று விஞ்சிக்கொண்டு இருக்கிறது...

    உங்க கவிதைகளில் பாடல் வரிகளில் எப்பவுமே எல்லாருக்கும் ஒரு நல்ல மெசெஜ் இருப்பதை நான் பார்க்கிறேன். நல்ல சிந்தனை... அருமையான கருத்து...

    இன்னும் இன்னும் அதிகமாக கவிதைகள் எழுதி சிறப்புற என் அன்பு வாழ்த்துகள்பா...

    மிக்க நன்றி சகோதரி தங்களின் வரவும் வாழ்த்தும் என் மனதை மகிழவைத்தது ............

    ReplyDelete
  45. சந்தம் கலந்த கவிப் பாடல் அருமை....

    மிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டுக்கும் .............

    ReplyDelete
  46. கவிதை கவிதை வாழ்த்துகள்!
    மிக்க நன்றி சகோ உங்கள் வரவிற்கும் வாழ்த்துக்கும்.....

    ReplyDelete
  47. அடடா என்ன ஒரு தமிழ் வரிகள்!! இந்த வரிகளுக்கு நடுல 'ஓ யே! ஓ யே!'னு ஒரு மொட்டைமண்டையனை பாடவிட்டு ஹாரீஸ்ஜெயராஜ் இசை அமைச்சார்னா தீபாவளி அன்னிக்கி காத்தால 8 மணிக்கு சன் டிவில "புதிய தலைமுறை பாடலாசிரியர் அம்பாளடியாளுடன் ஒரு உரையாடல்"னு ஒரு நிகழ்ச்சி வந்துடும் :))

    மிக்க மகிழ்ச்சி சகோ உங்கள் கனவும் ஒருநாள் நினைவாகட்டும் .அன்று உங்கள் இந்தப் பின்னூட்டத்தை நினைத்துப்பார்த்து என்
    நன்றியினை தெரிவிக்கின்றேன் .நன்றி சகோ வரவிற்கும் கருத்திற்கும் ......

    ReplyDelete
  48. உன் தமிழ் வரிகளால் தரணியெங்கும் நீங்கட்டும் தமித்தாகம்... என்றும் உன் கவிதை மீதான மோகம் இன்றும் தீரவில்லை எனக்கு இதென்ன ஞாயம்..... அடுத்ததை எதிர்பார்த்து அன்புச்சகோ....

    வாழ்த்துக்கள்....!தமிழ்மணம் 6.

    மிக்க நன்றி சகோ உங்கள் எதிர்பார்ப்பினை விரைவாக முடிந்தவரை நிறைவேற்றுகின்றேன் நன்றி வரவுக்கும் வாழ்த்துக்கும் ...........

    ReplyDelete
  49. நான் தமிழோடு விளையாடத்தான்
    இத் தரணியிலே வந்தேனாம் .............
    அந்தத் தாய்ப்பாலால் வந்த ரெத்தம்
    உறையும்வரைக்கும் நான்
    எழுதாமல் விடமாட்டேன் ........

    கவிதாயினி..
    அருமையான கவிதை வரிகள்.
    தலைவணங்குகிறேன் உங்கள் எழுத்திற்கு
    வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி சகோ உங்கள் கருத்து என் மனத்தைக் கவர்ந்தது .நன்றி வாழ்த்துகளுக்கு .......

    ReplyDelete
  50. கவிதை கலக்கல்
    கவி தேவதையால் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளீர்கள் போல்

    ஆகா அப்படியா ?....மிக்க நன்றி சகோ உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் ............

    ReplyDelete
  51. அச்சச்சோ அச்சச்சோ அம்பாளுக்கு என்னாச்சு.. அச்சச்சோ.. ஹி ஹி கலக்கலம்மா... வாழ்த்துக்கள்..

    சந்தோசம் தாங்க முடியல காட்டானே உங்கள் அனைவரினது கருத்துகளையும் பார்த்துப் பார்த்து .....
    மிக்க நன்றி காட்டான் வரவிற்கும் வாழ்த்துக்கும் ........

    ReplyDelete
  52. நான் தமிழோடு விளையாடத்தான்
    இத் தரணியிலே வந்தேனாம் .............
    அருமையான பாடல்

    மிக்க நன்றி உங்கள் வரவிற்கும் பாராட்டுக்கும் .......

    ReplyDelete
  53. அச்சச்சோ அச்சச்சோ...

    தமிழ்திரையுலகிற்கு இன்னுமொரு கவிதாயினி வந்தாச்சு,,

    ஆகா இதை என்னிடமே சொல்லிக்கொண்டு இருந்தால் என்ன பயன் தமிழ் திரைப்படம் எடுப்பவர்களிடம் சொல்லிவிடுங்கள்
    சகோ ..ஹி...ஹி ..ஹி ...மிக்க மகிழ்ச்சி சகோ .

    ReplyDelete
  54. கலக்குறிங்க ...

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவிற்கும் பாராட்டுக்கும் ..........

    ReplyDelete
  55. என்று என் வலையில்

    நன்றி பார்க்கின்றேன் சகோ ....

    ReplyDelete
  56. சான்சே இல்லை அருமை...நீங்கள் ஏன் சினிமா பாடல் ஆசிரியராக முயற்சிசெய்யக்கூடாது// நானும் இதையேதான் கேக்குறேன், சகோ நீங்க ஏன் சினிமாவுக்கு முயற்சி பண்னக்கூடாது?

    நன்றி சகோ இதே கேள்வியை பலரும் கேட்டாச்சு ஆனால் ஒரே பதில்தான் சகோ அந்த வாய்ப்பை எப்படிப் பெறுவது எனத் தெரியாது .

    ReplyDelete
  57. இன்னும் கொஞ்சம் நீட்டி எழுதி இருந்தால் ஒரு முழு திரைப் பாடலாகவே இருக்கும் ..
    இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்

    இன்னும் நீட்ட முடியும் ஆனால் இதை நான் பாடிப் பார்த்தபோது எனக்கு
    இந்த அளவு போதுமானதாய்த் தோன்றியதால் நிறுத்திவிட்டேன் .நன்றி
    சகோ உங்கள் ஆலோசனைக்கும் வாழ்த்துக்கும் ........

    ReplyDelete
  58. அச்சச்சோ மனசுக்குள்ள ..

    இசை மழை !!!

    மிக்க மகிழ்ச்சி சகோ ......

    ReplyDelete
  59. அடி டிங்கி நோனா
    டிங்கி நோனா
    டிங்கி நோனா
    என் செந்தமிழைப்
    பளிச்சவங்க நொந்தாங்களாம்!......

    அடடா, ரொம்ப வித்தியாசமா இருக்கே இன்னிக்கு கவிதை!நான் தான் வர லேட்டாகிடுச்சு!

    மிக்க நன்றி சார் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் ..........

    ReplyDelete
  60. அம்மம்மா நான் எழுதுற எழுத்தைப்
    பாக்குற கூட்டம் அலைமொதாதோ ........//

    சகோ... டப்பா வந்திருக்கேன்... கூட்டம்தான் நிறைஞ்சு வழியுதே... அப்பறமென்ன....ம்ம்ம் அசத்துங்க..

    ஐயோடா டப்பா என நினைத்தது உங்கள் பாட்டினைக் கேட்கும் முன்பு .இப்போ நீங்கதான் டாப்பு... நான் வெறும் டூப்புதான் சகோ ஹி ...ஹி ...ஹி ....

    ReplyDelete
  61. என் பாட்டால உலகத்த நான்
    பாழடிக்க மாட்டேனே .............//

    ஏன்? ஹா ஹா .... அதெப்படி உங்க பாட்டென்கிற பாலாற்றில் நீந்த வந்த என்னை ஏமாத்திபுடாதீக

    பாட்டுப் பாடுவன் சகோ ஆனால் நாத்த மாட்டேன் என்று சொல்கின்றேன் .ம்ம்ம்ம் ....

    ReplyDelete
  62. அச்சச்சோ.. எல்லாம் ஓட்டும் மற்ந்து போட்டுட்டனே

    அடடா நான் மந்திரிசுக் கட்டின நூல் வேல செய்யுறாப்போல..!!!! ஹி ..ஹி ....ஹி ...

    மிக்க நன்றி கள்ளச் சாமி ............

    ReplyDelete
  63. அடி டிங்கி நோனா
    டிங்கி நோனா
    டிங்கி நோனா
    என் செந்தமிழைப்
    பளிச்சவங்க நொந்தாங்களாம்!....////

    ஹா..ஹா..ஹா.. நிஜமாத்தான் சொல்றீங்களோ?:)).

    கலக்கல் கவிதை.

    உண்மைதான் சகோ .ம்ம்ம்...மிக்க நன்றி சகோ
    உங்கள் வரவிற்கும் பாராட்டுக்கும் .......

    ReplyDelete
  64. //மாய உலகம் சொன்னது…
    அச்சச்சோ.. எல்லாம் ஓட்டும் ////மற்ந்து//// போட்டுட்டனே//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்த வியாதியும் இருக்கோ?:)) இது எப்ப தொடக்கமாக்கும்?:)))

    இல்ல இல்ல இது நான் மந்திரிச்சு வச்ச நூல் செய்த வேலை சகோ ஹி ..ஹி ...ஹி ...

    ReplyDelete
  65. மனசுக்குள் ஒரு மெட்டமைத்து அதற்கு
    வரிவடிவம் கொடுத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
    அருமை அருமை,அனைவரும் சொல்லிச் செல்வதைப் போல
    உண்மையிலேயே உங்களால் மெட்டுக்கு பாட்டு சிறப்பாக
    கொடுக்க முடியும்.மனமார்ந்த வாழ்த்துக்கள்

    மிக்க நன்றி ஐயா உங்கள் வரவும் வாழ்த்தும்
    என் ஆக்கங்களுக்கு முடி சூட்டட்டும் .............

    ReplyDelete
  66. த,ம 11

    மிக்க நன்றி ஐயா ......

    ReplyDelete
  67. //என் பாட்டால உலகத்த நான்
    பாழடிக்க மாட்டேனே ............// hahahaha funny tooo very nice ;)

    மிக்க நன்றி உங்கள் வரவிற்கும் பாராட்டுக்கும் .........

    ReplyDelete
  68. அருமையான கவிதை வரிகள்...sorry..பாட்டு -:)

    Reverie

    மிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டுக்கும் .........

    ReplyDelete
  69. டிங்கிநோனா டிங்கிநோனா நல்லாத்தான் இருக்கு வார்த்தை ஜாலங்கள்!

    மிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டுக்கும் ..........

    ReplyDelete
  70. டிங்கி நோனா
    டிங்கி நோனா.....

    சீக்கிரம் இந்த வார்த்தைகளுக்கு காப்பி ரைட் வாங்கிடுங்க சகோ.. இல்லைன்னா அடுத்து வர ஏதாவது படத்துக்கு பாட்டு எழுதும்போது இதை பயன்படுத்திடுவாங்க!

    நல்ல பகிர்வு சகோ..

    ReplyDelete
  71. பாடல் அற்புதம் அதில் டிங்கு நோனா சிங்களமும் வந்து தலைகாட்டுது. எந்த மொழியும் இசைக்குத் தடையில்லை. உங்கள் பாட்டும் என் மனதில் தாளம் கொஞ்சம் போடுது. தொடருங்கள் நல்ல இசை கூட்டுக்கூடிய பாடல் வாழ்த்துகள்

    ReplyDelete
  72. சகோதரி! எல்லா கருத்துகளும் வாசித்தேன். எதைக் கூற! வாழ்த்துகள் !. சகோதரி நிறைய பிரபலமானவர்களின் கவிதைகன் வாசியுங்கள் சகோதரி. இன்னும் மெருகு பெறுவீர்கள். எங்கள் புகழை நாம் கூறுவதிலும் பார்க்க, பிறர் கூறவேண்டும். அதுவே உண்மையான பெருமை. மேலும் உயர்க!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  73. என் பாட்டால உலகத்த நான்
    பாழடிக்க மாட்டேனே .............

    enn ippadi....

    kavithai nanru

    ReplyDelete
  74. டிங்கி நோனா
    டிங்கி நோனா.....

    சீக்கிரம் இந்த வார்த்தைகளுக்கு காப்பி ரைட் வாங்கிடுங்க சகோ.. இல்லைன்னா அடுத்து வர ஏதாவது படத்துக்கு பாட்டு எழுதும்போது இதை பயன்படுத்திடுவாங்க!

    நல்ல பகிர்வு சகோ..

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் ............

    ReplyDelete
  75. பாடல் அற்புதம் அதில் டிங்கு நோனா சிங்களமும் வந்து தலைகாட்டுது. எந்த மொழியும் இசைக்குத் தடையில்லை. உங்கள் பாட்டும் என் மனதில் தாளம் கொஞ்சம் போடுது. தொடருங்கள் நல்ல இசை கூட்டுக்கூடிய பாடல் வாழ்த்துகள்

    மிக்க நன்றி அம்மா ..எங்கள் மொழியை இழிவுபடுத்த யார் இங்கு முனைகின்றாரோ அவர்கள் வம்சாவடியைச் சேர்ந்த பெண்ணைத்தான்
    மனதில் நிறுத்தினேன் அதனால்த்தான் வந்தது இப்படி ஒரு வரி டிங்கி நோனா டிங்கி நோனா என்று .உங்கள் வரவு தொடர என் வாழ்த்துக்கள் அம்மா ............

    ReplyDelete
  76. சகோதரி! எல்லா கருத்துகளும் வாசித்தேன். எதைக் கூற! வாழ்த்துகள் !. சகோதரி நிறைய பிரபலமானவர்களின் கவிதைகன் வாசியுங்கள் சகோதரி. இன்னும் மெருகு பெறுவீர்கள். எங்கள் புகழை நாம் கூறுவதிலும் பார்க்க, பிறர் கூறவேண்டும். அதுவே உண்மையான பெருமை. மேலும் உயர்க!
    வேதா. இலங்காதிலகம்.

    மிக்க நன்றி அம்மா உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் ............

    ReplyDelete
  77. என் பாட்டால உலகத்த நான்
    பாழடிக்க மாட்டேனே .............

    enn ippadi....

    kavithai nanru

    மிக்க நன்றி சகோதரரே தங்களின் வரவிற்கும்
    பாராட்டுக்கும் ..........

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........