உருகுது உருகுது மனமிங்கே
வெள்ளிப் பனி போல
நனையுது நனையுது விழி இங்கே
உன்னால்த்தான் அன்பே!
அன்னைபோலே வந்தவளே
அன்னைபோலே வந்தவளே
அன்புருவாய் நின்றவளே
என்னைவிட்டு எங்கு சென்றாய்
என்னருகே வந்துவிடு
.................................(உருகுது உருகுது .....)
சோலைக் குயில் பாடவில்லை
சொந்தங்களும் தூங்கவில்லை
காலைமுதல் மாலைவரைக்
கண்கள் இங்கே மூடவில்லை
ஆலை இட்ட செங்கரும்பாய்
ஆனதெடி என் மனசு
எங்குமில்லை உன்னுருவம்
வெண்ணிலவைத் தூதுவிட்டேன்
வீதி எங்கும் தேடவிட்டேன்
செண்பகமே செண்பகமே ஒரு
சேதி சொல்லு காற்றிடத்தில்....
.................................................(உருகுது உருகுது ...)
//எண்திசையும் சுற்றி வந்தேன்
ReplyDeleteஎங்குமில்லை உன்னுருவம்
வெண்ணிலவைத் தூதுவிட்டேன்
வீதி எங்கும் தேடவிட்டேன் //
தேடலின் ஆழத்தை உணர்த்தும் வரிகள்.. வாழ்த்துக்கள் சகோ.
ருகுது உருகுது மனமிங்கே
ReplyDeleteவெள்ளிப் பனி போலே ............
நனையுது நனையுது விழி இங்கே
உன்னால்த்தான் அன்பே ...........
உன்னால்த்தான் அன்பே ...........
உன்னால்த்தான் அன்பே ...........
காலையில் உருக வைத்து விட்டீர்கள்...
ReplyDeleteஅழகிய கவிதை கானம்
இனிமையான கவி வரிகள் சகோ..
ReplyDeleteஅழகிய கவிதை என்னா சொல்வது அழகு எப்படி சொன்னாலும் அழகு இந்தவார்த்தைதான் திரும்ப திரும்ப வருது உங்கள் கவிதையை படிக்க
ReplyDeleteஉருகுது உருகுது மனமிங்கே
ReplyDeleteவெள்ளிப் பனி போலே ............
நனையுது நனையுது விழி இங்கே
உன்னால்த்தான் அன்பே ...........
அருமையான வரிகள்... மறுபடியும் சொல்றேன் சகோ, நீங்க பேசாம சினிமாவுல முயற்சி பண்ணலாம்....
அழகு கவிதை.... பாடலாக முயற்சித்திருப்பது அருமை
ReplyDeleteசகோ கவிதை பாடல்கள் இத்துறையில் உங்களின் ஆர்வம் நீங்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது
ReplyDeleteஉருகுது உருகுது மனமிங்கே
ReplyDeleteவெள்ளிப் பனி போலே .......//
உருக வைத்த கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
அசத்தலான வரிகள், அற்ப்புதமான கவிதை..
ReplyDeleteநன்றி சகோ..
பிரிவின் வலி அருமையான வரிகள்
ReplyDeleteநல்லா இருக்கு
வலியோடு கவிநயம் சுவைமாயம்...
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா...!
அசத்தல் வரியோடு அழகிய கவிதை சகோ
ReplyDeleteதமிழ் மணம் 11
This comment has been removed by the author.
ReplyDeleteமுதல் இரண்டு பல்லவிகள்
ReplyDeleteஇரண்டாம் பல்லவியை முதலில் இட்டிருக்கலாமே
அனுபல்லவிகள் எல்லாம் அருமை
இடையே வரும் பல்லவியும் அருமை
இறுதிச் சரணமும் அருமை
எஸ் .பி பி ,ஜேசுதாஸ் ,ஜெயசந்திரன் இவரில் யாராவது ஒருவர் பாட
இசைஞானி மெல்லிசை கொடுத்தால்
பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும்
ஆஹா!சந்தம் மனதை மயக்குகிறது!
ReplyDeleteஓ!சோகம் மனதை உருக்குகிறது!
எப்படிதான் உங்களால் ஒரு சேர உங்கள் கவிதைகளை இத்தனை அழகாகவும்,மனதை சொக்கவைக்கவும்,எழுத
ReplyDeleteமுடிகிறதோ .இது கற்று வருபவை அல்ல,இறைவனின் அருளே.மேலும் மேலும் எழுதுங்கள்
அழகிய கவிதை...அருமையான வரிகள்...
ReplyDeleteநல்லதோர் சந்த கவிதை அக்கா.
ReplyDeleteஎண்திசையும் சுற்றி வந்தேன்
ReplyDeleteஎங்குமில்லை உன்னுருவம்
வெண்ணிலவைத் தூதுவிட்டேன்
வீதி எங்கும் தேடவிட்டேன் //
தேடலின் ஆழத்தை உணர்த்தும் வரிகள்.. வாழ்த்துக்கள் சகோ.
மிக்க நன்றி சகோதரரே வரவிற்கும் வாழ்த்திற்கும் .......
ருகுது உருகுது மனமிங்கே
ReplyDeleteவெள்ளிப் பனி போலே ............
நனையுது நனையுது விழி இங்கே
உன்னால்த்தான் அன்பே ...........
உன்னால்த்தான் அன்பே ...........
உன்னால்த்தான் அன்பே ...........
மிக்க நன்றி சகோ ........
காலையில் உருக வைத்து விட்டீர்கள்...
ReplyDeleteஅழகிய கவிதை கானம்
அடடா அப்படியா !....மிக்க நன்றி சகோ வரவிற்கும்
பாராட்டிற்கும் ......
இனிமையான கவி வரிகள் சகோ..
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும் ....
அழகிய கவிதை என்னா சொல்வது அழகு எப்படி சொன்னாலும் அழகு இந்தவார்த்தைதான் திரும்ப திரும்ப வருது உங்கள் கவிதையை படிக்க
ReplyDeleteமிக்க நன்றி சகோ மிக்க நன்றி .............
உருகுது உருகுது மனமிங்கே
ReplyDeleteவெள்ளிப் பனி போலே ............
நனையுது நனையுது விழி இங்கே
உன்னால்த்தான் அன்பே ...........
அருமையான வரிகள்... மறுபடியும் சொல்றேன் சகோ, நீங்க பேசாம சினிமாவுல முயற்சி பண்ணலாம்....
மிக்க நன்றி சகோ தங்கள் வாக்கு என்றோ ஓர்நாள் அந்த இடத்திற்க்குக் கொண்டு செல்லட்டும் .
அழகிய கவிதை
ReplyDeleteமிக்க நன்றி சார் .....
வணக்கமம்மா அருமையான கவிதையில் சோகம் நிறம்பி வழிகின்றது ஏனோ??
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும் ......
அழகு கவிதை.... பாடலாக முயற்சித்திருப்பது அருமை
ReplyDeleteநன்றி சகோ மிக்க நன்றி வரவிற்கும் பாராட்டிற்கும் ........
சகோ கவிதை பாடல்கள் இத்துறையில் உங்களின் ஆர்வம் நீங்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது
ReplyDeleteநன்றி சகோ மிக்க நன்றி உன்கள் கருத்தைக் கண்டு மகிழ்ந்தேன் .......
உருகுது உருகுது மனமிங்கே
ReplyDeleteவெள்ளிப் பனி போலே .......//
உருக வைத்த கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவும் கருத்தும் கண்டு என் மனமும் உருகி நிற்கின்றது .
அசத்தலான வரிகள், அற்ப்புதமான கவிதை..
ReplyDeleteநன்றி சகோ..
மிக்க நன்றி சகோ தங்கள் பாராட்டிற்கு .......
பிரிவின் வலி அருமையான வரிகள்
ReplyDeleteநல்லா இருக்கு
மிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும் ........
வலியோடு கவிநயம் சுவைமாயம்...
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா...!
மிக்க நன்றி சகோ வரவிற்கும் வாழ்த்திற்கும் .....
அசத்தல் வரியோடு அழகிய கவிதை சகோ
ReplyDeleteதமிழ் மணம் 11
மிக்க நன்றி சகோ பாராட்டுடன் கூடிய ஊக்குவிப்பிற்கு .......
முதல் இரண்டு பல்லவிகள்
ReplyDeleteஇரண்டாம் பல்லவியை முதலில் இட்டிருக்கலாமே
அனுபல்லவிகள் எல்லாம் அருமை
இடையே வரும் பல்லவியும் அருமை
இறுதிச் சரணமும் அருமை
எஸ் .பி பி ,ஜேசுதாஸ் ,ஜெயசந்திரன் இவரில் யாராவது ஒருவர் பாட
இசைஞானி மெல்லிசை கொடுத்தால்
பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும்
மிக்க நன்றி சகோ தங்கள் கருத்தை வரவேற்கின்றேன் .
தங்கள் பாராட்டும் என் மனதை மகிழ வைத்தது
ஆஹா!சந்தம் மனதை மயக்குகிறது!
ReplyDeleteஓ!சோகம் மனதை உருக்குகிறது!
மிக்க நன்றி சகோ தங்கள் வரவும் கருத்தும் என்
மனதைக் குளிர வைக்கின்றதே ............!!!
எப்படிதான் உங்களால் ஒரு சேர உங்கள் கவிதைகளை இத்தனை அழகாகவும்,மனதை சொக்கவைக்கவும்,எழுத
ReplyDeleteமுடிகிறதோ .இது கற்று வருபவை அல்ல,இறைவனின் அருளே.மேலும் மேலும் எழுதுங்கள்
மிக்க நன்றி ஐயா தங்களைப் போன்றவர்களின் வரவும் வாழ்த்துமே இந்த வளர்சிக்குக் காரணம் .உங்கள் வரவு தொடரட்டும் என் ஆக்கங்கள்
வலுப்பெற .
அழகிய கவிதை...அருமையான வரிகள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோ ......
நல்லதோர் சந்த கவிதை அக்கா.
ReplyDeleteமிக்க நன்றி சகோ ......
வணக்கமம்மா அருமையான கவிதையில் சோகம் நிறம்பி வழிகின்றது ஏனோ??
ReplyDeleteசோகமும் சுகமானதே வாழ்வில் சாதனைகள் படைக்க .மிக்க நன்றி காட்டானே
தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் ........
ஆனதெடி என் மனசும் ...................
ReplyDeleteஆலை இட்ட செங்கரும்பாய் //
சூப்பரா இருக்கு சகோ... பாடி பாத்துட்டேன்... வெறும் காத்துதான் வருது... ஹா ஹா ஹா... அருமை சகோ கலக்குங்க.... வாழ்த்துக்கள்
என்ன ஒரு பாடல்..
ReplyDeleteசெவியில் இசை நிறைந்தது..
மனதில் தமிழ் கலந்தது...
அருமையான கவிதை!
ReplyDeleteத.ம.17
ReplyDeleteதாலி செய்யக் கூலி அதைத்
ReplyDeleteதந்தவன் நான் வாடுகின்றேன் ....
ஏழை எந்தன் நெஞ்சுக்குள்ளே
இன்று வந்த துன்பம் என்ன ...
வேலை வெட்டி ஓடவில்லை
உன் வெள்ளிச் சதங்கைச் சத்தம் எங்கே ./.::::::://///
ஆஹா அருமையான வரிகள்! சோக கீதம் சூப்பர்!
//எண்திசையும் சுற்றி வந்தேன்
ReplyDeleteஎங்குமில்லை உன்னுருவம்
வெண்ணிலவைத் தூதுவிட்டேன்
வீதி எங்கும் தேடவிட்டேன்
செண்பகமே செண்பகமே ஒரு
சேதி சொல்லு காற்றிடத்தில்....
செண்பகமே செண்பகமே ஒரு
சேதி சொல்லு காற்றிடத்தில்....//
அருமையான வரிகள்.
அழகான பாடல்.வாழ்த்துக்கள் அம்பாள்.