வணக்கம் என் அன்பு உறவுகளே இன்றும் எனது மூச்சுக் காற்று
மூன்றின் தொடரை வழங்க இருக்கின்றேன்.உங்கள் ஆதரவு
உள்ளவரை இத்தொடர் தொடரும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இதோ அந்த இரண்டாவது தொடர் .....
(1 )வெற்றிக்கு சத்துரு
மூட நம்பிக்கை ,மனச்சோர்வு ,தேவையற்ற சந்தேகம்
(2 )போர்முனைக்கு இட்டுச் செல்லும் மூன்று
பெண்ணாசை,மண்ணாசை ,பொன்னாசை .
(3 )கலகம் இன்றி வாழ எப்போதும் .
சலனத்தை விட்டுவிடு
சந்தேகத்தை விட்டு விடு
பேராசையை விட்டுவிடு
(4 )உள்ளம் அமைதிபெற
தீயவைகளை மறக்க வேண்டும் .
தீய குணங்களைத் தவிர்க்க வேண்டும் .
தியானம் செய்ய வேண்டும் .
(5 )கொவத்தைத் தணிக்க
சொல்ல வந்தவைகளை பலமுறை காகித இதழ்களில் எழுதிக் கிழி.
குற்றவாளி படு முட்டாள் என்று நினைத்துக்கொள் .
உடல் களைக்க சிலமணிநேரம் வேலை செய் .
(6 )ஏமாற்றத்தால் வரும் மனவலியைப் போக்க.
முடிந்தவரை நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசு .
பிடித்தமான நற் செயலில் தீவிரமாக ஈடுபடு .
எப்படியும் வெல்வேன் என்று உறுதிகொள் .
(7 )எல்லா சமூகத்தினரிடமும் இருந்து அழிக்கப்படவேண்டிய 3 குற்றங்கள்.
கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு .
(8 )நாம் மறக்க வேண்டிய மூன்று பேதங்கள் .
சாதி மத பேதம் ,கற்றவன் கல்லாதவன் எனும் பேதம் ,
இருப்பவன் இல்லாதவன் எனும் பேதங்கள் .
(9 ) ஆற்ற முடியாத வேதனைதரும் மூன்று செயல் .
தன்மானத்தை சீண்டுதல்
காதலர் செய்யும் துரோகம் .
புறங்கூறக் கேட்டல் .
(10 )கொடுமையிலும் கொடுமை .
முதுமையில் தனிமை கொடுமை
இளமையில் வறுமை கொடுமை
பெண்ணடிமைத்தனம் கொடுமையிலும் கொடுமை .
(11 )தேவையற்ற கடன் பெறுவதால் வரும் மூன்று .
அன்பு முறிந்து அவமானம் பெருகும் .
வீண் சண்டை வளர்ந்து விரயத்தில் முடியும் .
அமைதியைக் குலைக்கும் பின் ஆயுளையும் முடிக்கும் .
(12 )முகம் வசீகரம் பெற .
சிந்தனையை சீர் செய் .
மனம்விட்டு சிரி
நின்மதியாகத் தூங்கு .
இன்று இதுபோதும் நானும்போய்த் தூங்கப் போகிறேன் நீங்கள் வாசித்துவிட்டு
தூங்கிவிடாமல் உங்கள் அருமையான கருத்தினை இட்டுச்செல்லுங்கள் என்
அன்பு உறவுகளே ......

மூச்சு காற்றின் மூன்றும்... தென்றலாய் வீசியதே... முதலில் சுவாசித்தவன்
ReplyDelete//சலனத்தை விட்டுவிடு
ReplyDeleteசந்தேகத்தை விட்டு விடு
பேராசையை விட்டுவிடு //
விடமாட்டேன் தங்கள் பதிவுக்கு படிக்கவருவதை என்றும் விடமாட்டேன் வந்துகொண்டேயிருப்பேன்
//முடிந்தவரை நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசு .
ReplyDeleteபிடித்தமான நற் செயலில் தீவிரமாக ஈடுபடு .
எப்படியும் வெல்வேன் என்று உறுதிகொள் .
//
தற்பொழுது அவசிய மூன்று
மூச்சுகாற்று மூன்றும் அருமையாக தொகுத்துள்ளீர்கள்...பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇளையவருக்குத் தேவையான முத்தான பதிவுங்க....
ReplyDeleteமூச்சு காற்றின் மூன்றும்... தென்றலாய் வீசியதே... முதலில் சுவாசித்தவன்
ReplyDeleteநன்றி சகோ ...........
//சலனத்தை விட்டுவிடு
ReplyDeleteசந்தேகத்தை விட்டு விடு
பேராசையை விட்டுவிடு //
விடமாட்டேன் தங்கள் பதிவுக்கு படிக்கவருவதை என்றும் விடமாட்டேன் வந்துகொண்டேயிருப்பேன்
மிக்க நன்றி சகோ தங்களை அன்போடு வரவேற்கின்றேன் .....
//முடிந்தவரை நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசு .
ReplyDeleteபிடித்தமான நற் செயலில் தீவிரமாக ஈடுபடு .
எப்படியும் வெல்வேன் என்று உறுதிகொள் .
//
தற்பொழுது அவசிய மூன்று
ஆகா அழகிய கருத்து ............
மூச்சுகாற்று மூன்றும் அருமையாக தொகுத்துள்ளீர்கள்...பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோ இத்தனை கருத்துப் பகிர்வுக்கும் .வாழ்த்துக்கும் ...
இளையவருக்குத் தேவையான முத்தான பதிவுங்க........
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் பாராட்டுக்கும்
அன்பு மகளே!
ReplyDeleteபோதுமென்ற மனமே! பொருளுக்கு வேண்டும்
இப்போது இதுபோதும் எப்போதும்
தொடரட்டும் தப்பேதும் இல்லை
இதற்கு ஒப்பேதும்இல்லை
அருமை
புலவர் ஆச இராமாநுசம்
good
ReplyDeleteதொடரும் மூச்சுக் காற்றின் மூன்று
ReplyDeleteசுவாசங்களும் அருமையாக இருக்கின்றது.
இன்னும் தொடர்ந்தாலும் சுவைதான்.
அசத்தலான பதிவுக்கு நன்றிகள் சகோ..
ReplyDeletesiranhtha pathivu
ReplyDeletesiranhtha pathivu
ReplyDeletegood
ReplyDeleteநன்றி சகோ
அன்பு மகளே!
ReplyDeleteபோதுமென்ற மனமே! பொருளுக்கு வேண்டும்
இப்போது இதுபோதும் எப்போதும்
தொடரட்டும் தப்பேதும் இல்லை
இதற்கு ஒப்பேதும்இல்லை
அருமை
புலவர் ஆச இராமாநுசம்
நன்றி ஐயா தங்களின் வரவும் வாழ்த்தும்கண்டு
மனம் மகிழ்ந்தேன்.......
தொடரும் மூச்சுக் காற்றின் மூன்று
ReplyDeleteசுவாசங்களும் அருமையாக இருக்கின்றது.
இன்னும் தொடர்ந்தாலும் சுவைதான்.
நன்றி சகோதரரே தாங்கள் எடுத்துக் கொடுத்த
அடி அருமை எனில் என் பணியும் தொடரும்வரைத்
தொடரட்டும்.....
அசத்தலான பதிவுக்கு நன்றிகள் சகோ..
ReplyDeleteவரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி உங்களுக்கு .
siranhtha pathivu
ReplyDeleteநன்றி சகோ பாராட்டுக்கு
நல்லா இருக்குது....
ReplyDeleteபிறகு சந்திப்பம்....
எனது கனா.................
(12 )முகம் வசீகரம் பெற .
ReplyDeleteசிந்தனையை சீர் செய் .
மனம்விட்டு சிரி
நின்மதியாகத் தூங்கு .//
அடடடடா அருமை அருமை, பகிர்வுக்கு நன்றி...!
நல்ல கருத்துக்கள் நன்றி
ReplyDelete!!
முடிந்தவரை நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசு .
ReplyDeleteபிடித்தமான நற் செயலில் தீவிரமாக ஈடுபடு .
எப்படியும் வெல்வேன் என்று உறுதிகொள் .\\
அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ.
http://gokulmanathil.blogspot.com
வந்தேன் வாழ்த்துக்கள் வாக்களித்தேன்
ReplyDeleteநல்லா இருக்குது....
ReplyDeleteபிறகு சந்திப்பம்....
நன்றி வரவுக்கும் பாராட்டுக்கும்........
(12 )முகம் வசீகரம் பெற .
ReplyDeleteசிந்தனையை சீர் செய் .
மனம்விட்டு சிரி
நின்மதியாகத் தூங்கு .//
அடடடடா அருமை அருமை, பகிர்வுக்கு நன்றி...!
மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் பாராட்டுக்கும்
நல்ல கருத்துக்கள் நன்றி
ReplyDelete!!
மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் பாராட்டுக்கும்
முடிந்தவரை நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசு .
ReplyDeleteபிடித்தமான நற் செயலில் தீவிரமாக ஈடுபடு .
எப்படியும் வெல்வேன் என்று உறுதிகொள் .\\
அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ.
http://gokulmanathil.blogspot.com
மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் பாராட்டுக்கும்
வந்தேன் வாழ்த்துக்கள் வாக்களித்தேன்
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே......
உங்களின் இந்த மூச்சுக் காற்று
ReplyDeleteமனிதர்கள் அவசியம் சுவாசிக்க வேண்டியவை
இந்த பதிவின் மூலம் தெளியும் நல்ல உறவுகள்
சுவாசிக்கட்டும் நல்ல மூச்சுக் காற்றினை
அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
மூச்சுக்காற்று மனசை முட்டி முட்டிச்சென்றது..
ReplyDeleteஅழகான அர்த்தமுள்ள படைப்பு..
வாழ்த்துக்கள்..
மூச்சுக்காற்றின் மூன்று...படித்தேன்... அறிந்தேன் நன்றி.
ReplyDelete"உங்கள் மூச்சுக்காற்று முன்றும் எளிமையான சுவாசம். ஆனால் பல இடங்களில் சுவாசம் தடைப்பட்டு நிற்கின்றோம்"
ReplyDelete"உங்கள் மூச்சுக்காற்று முன்றும் எளிமையான சுவாசம். ஆனால் பல இடங்களில் சுவாசம் தடைப்பட்டு நிற்கின்றோம்"
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே கருத்தால் மனத்தைக் குளிரவைத்தமைக்கு........
உங்களின் இந்த மூச்சுக் காற்று
ReplyDeleteமனிதர்கள் அவசியம் சுவாசிக்க வேண்டியவை
இந்த பதிவின் மூலம் தெளியும் நல்ல உறவுகள்
சுவாசிக்கட்டும் நல்ல மூச்சுக் காற்றினை
அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் வாழ்த்துக்கும்...
மூச்சுக்காற்று மனசை முட்டி முட்டிச்சென்றது..
ReplyDeleteஅழகான அர்த்தமுள்ள படைப்பு..
வாழ்த்துக்கள்..
நன்றி சகோ வரவுக்கும் வாழ்த்துக்கும்
பகிர்வின் அருமை, படித்ததும் புரிகிறது. நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் பாராட்டுக்கும்...
மூச்சுக்காற்றின் மூன்று...படித்தேன்... அறிந்தேன் நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி சகோ......
.வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே தங்களின் வரவும்
வாழ்த்தும் என் மனத்தைக் குளிரவைக்கின்றன!...