7/24/2011

என் மறக்கமுடியாத நினைவுகளின் இறுதித்தொடர்.....

வணக்கம் உறவுகளே எனது மறக்க முடியாத நினைவுகள்
தொடரில் இறுதியாக இன்று கன்னியாகுமரியில் நிகழ்ந்த ஒரு
மறக்க முடியாத நிகழ்வு ஒன்று. இந்த நிகழ்வின்மூலமாகத்தான் 
கவிதைகளையும் கண்ணீர் அஞ்சலிகளையும் ,நகைச்சுவைகளையும் 
தந்துகொண்டிருக்கும் என் வாழ்வில் முதன்முறையாக பாடல்கள் 
எழுதவும் ஓர் உணர்வு பிறந்தது.பொதுவாக நாம் காகித இதழ்களில்த்
தான் ஆக்கங்கள் எழுதுவதுவழமையான ஒன்று   ஆனால் அன்று                                                                                                                          
கடலின் நடுவில் கப்பலில் ஓர் கசிந்துருகும் உணர்வு  சட்டெனத் தோன்றிடவே காகித உறையின்மேல் நான் வடித்த இந்தப் பாடல்வரிகள் 
நான் அதிகம் சங்கீதம் பயிலவில்லை ஆனாலும் இது என் இதயத்தில் 
தினமும் ஒலிக்கும் இராகம் ஒன்று இதில் தவறுகள் நிறையவே இருக் 
கலாம்.இருந்தால் மன்னிக்க வேண்டும்.இருப்பினும் இந்தப் பாடலின் 
மூலம் ஓர் செய்தியினைச் சொல்லப் போகின்றேன்.இதற்க்கு உங்கள் 
கருத்துரைகளையும் ஆதரவையும் நிறையவே எதிர்பார்க்கின்றேன்.
இதற்கு முன் எனது முதற்பாடல் என்று ஒன்று வெளியிட்டிருந்தேன்.
அதற்க்கு அடிப்படையாக என் மனதில் எழுந்த சிறு ஊற்றுத்தான்
இந்தப்  பாடல் இனி என் இம்சைக்குள் நுழையலாம்  நன்றி உறவுகளே!.................. 
              
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

22 comments:

 1. நல்ல இருக்கு சார்! கங்கிராட்ஸ் !!

  ReplyDelete
 2. நல்லாய் இருக்கு நண்பா ..

  ReplyDelete
 3. ஆஹா அருமை மேடம்.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. காதுக்கினிமையாய் இருக்கிறது .
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அதுக்குள்ள முடிஞ்சிருச்சேன்னு தோணுச்சு.
  நல்லா இருக்கு.

  ReplyDelete
 6. நல்ல இருக்கு சார்! கங்கிராட்ஸ் !!

  மிக்க நன்றி ..

  ReplyDelete
 7. நல்லாய் இருக்கு நண்பா ..

  ஆகா...குரலைக் கேட்டபின்னுமா நண்பன் என்குறீர்கள்!...
  சரி நண்பா வரவுக்கும் வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 8. ஆஹா அருமை மேடம்.... வாழ்த்துக்கள்

  மிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்துக்கும்....

  ReplyDelete
 9. காதுக்கினிமையாய் இருக்கிறது .
  வாழ்த்துக்கள்.

  நன்றி சகோதரரே வரவுக்கும் வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 10. அதுக்குள்ள முடிஞ்சிருச்சேன்னு தோணுச்சு.
  நல்லா இருக்கு.

  நன்றி தோழி வரவுக்கும் பாராட்டுக்கும்.

  ReplyDelete
 11. இனிமை!
  எனக்கு ஒரு வருத்தம்.மிகவும் சீக்கிரம் முடிந்து விட்டதே!

  ReplyDelete
 12. நன்று.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. தொடர்களும் முடிவதில்லை தொடர்புகளும் முறிவதில்லை அம்பாளடியாள் ..!! மிகவும் நன்றாகவே உள்ளது, நடுக்கடலில் தோன்றிய பாடல் .

  ReplyDelete
 14. மறக்க முடியாத நினைவுகள்...
  அருமை..

  ReplyDelete
 15. ச்சோ ஸ்வீட்

  மிக்க நன்றி சார்........

  ReplyDelete
 16. இனிமை!
  எனக்கு ஒரு வருத்தம்.மிகவும் சீக்கிரம் முடிந்து விட்டதே!

  நன்றி ஐயா வரவுக்கும் பாராட்டுக்கும் .
  வருத்தப் படாதீங்க சீக்கிரம் இதுக்கு இணையான இன்னொன்றைத்
  தொடக்கிவிடுகின்றேன் .........

  ReplyDelete
 17. நன்று.வாழ்த்துக்கள்.

  நன்றி ஐயா வரவுக்கும் வாழ்த்துக்கும்...

  ReplyDelete
 18. தொடர்களும் முடிவதில்லை தொடர்புகளும் முறிவதில்லை அம்பாளடியாள் ..!! மிகவும் நன்றாகவே உள்ளது, நடுக்கடலில் தோன்றிய பாடல் .

  நன்றி ஐயா தங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன் .......

  ReplyDelete
 19. மறக்க முடியாத நினைவுகள்...
  அருமை..

  நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும்....

  ReplyDelete
 20. சூப்பர்..

  நன்றி சகோ .....

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........