நெஞ்சில் உரம்கொண்டு
வஞ்சகரை அழித்திடவேண்டி
அன்னையவள் பாதம் தொழுது
அஞ்சாது கவிதை மழை பொழிந்தேன்
அன்புக்கு அடிமையானவள்
அரசனின் தவறான தீர்ப்பைக்கண்டு
பொங்கி எழுந்தாள் அன்று கடலென
இன்றும் புவிபோற்றும் அந்தக் காப்பிய நாயகி
என்றும் அனலினில் இட்ட புழுவாய்
அவதியுறும் எங்கள் உறவுகளின்
வேதனை தீர்த்திட வரமாடடாளோ என்று
என் இதயத்தைக் குடைந்த உணர்வினால்
கண்ணீர்க் குடம் உடைந்து
கசிந்துருகிய என் நினைவுகள்
ஒரு பாடலாய் இன்று உங்கள் முன்
இதுவும் என் தாய்த்திரு நாட்டிற்கு சமர்ப்பணம்!...
கற்ப்புக்கரசி கண்ணகியின் அடிதொழுது
ReplyDeleteவேண்டும் அருமையான பாடல்.
கண்திறந்து பார்ப்பாள்
கவலைகள் தீரும்
அழகாக எழுதுகிறீர்கள் நண்பா ..
ReplyDeleteவணக்கம் என் உறவுகளே. இந்தப் பாடல்
ReplyDeleteஎன் தாய் நாட்டிற்கு நான் சமர்ப்பணம்
செய்த பாடல் இதை என் உறவுகளின்
காதுகளுக்கு எட்டும்படி செய்வது உங்கள்
அனைவரினதும் பொறுப்பு .பாடல் பிடித்திருந்தால்
வாக்களிக்கத் தவறாதீர்கள்.இது என் பணிவான
வேண்டுகோள்.மிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்துகளுக்கும்.
கண்டிப்பாக வாக்களிப்போம் சகோ..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteஇன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்....மன்னிச்சு...
ReplyDeleteகவிதை நயம் சூப்பராக உள்ளது.......... தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!!!!!!!!!
ReplyDeleteகற்ப்புக்கரசி கண்ணகியின் அடிதொழுது
ReplyDeleteவேண்டும் அருமையான பாடல்.
கண்திறந்து பார்ப்பாள்
கவலைகள் தீரும்
நன்றி என் அருமைச் சகோதரரே
தங்கள் வாக்கு பலிக்கட்டும் ......
அழகாக எழுதுகிறீர்கள் நண்பா ..
ReplyDeleteநன்றி நண்பி ஹி....ஹி..ஹி....
பாடிக்காட்டிய பின்னருமா!.....
கண்டிப்பாக வாக்களிப்போம் சகோ..
ReplyDeleteநன்றி சகோதரரே கருத்துக்கள் எங்கே?..
பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி ஐயா...........
அருமையான பதிவு
ReplyDeleteமிக்க நன்றி வரவுக்கும் பாராட்டுக்கும்.......
//ன்றும் அனலினில் இட்ட புழுவாய்
ReplyDeleteஅவதியுறும் எங்கள் உறவுகளின்
வேதனை தீர்த்திட வரமாடடாளோ //
உங்கள் ஆதங்கம் நியாயமானதே!
நன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும்.
இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்....மன்னிச்சு...
ReplyDeleteநன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும்..........
கவிதை நயம் சூப்பராக உள்ளது.......... தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!!!!!!!!!
ReplyDeleteமிக்க நன்றி சகோ..
அம்மன் பாடல் அருமை. தமிழ்மணம் எங்கே?
ReplyDeleteசகோதரி!
ReplyDeleteகவிதையின் கருத்தும் கணீ
ரென்ற குரலும் காதுகளில் தேனாப்
பாய்த்தாலும் இதன் ஊடே வடிந்த
சோகம் இடையே வந்து போன
படக் காட்சிகள் நெஞ்சை இன்னும்
வாட்டிக் கொண்டிருக்கிறது.
அமைதிகாண வேண்டுகிறேன்
மேலும் பித்தர் வழியே தங்கள்
சித்தம் கண்டு கொண்டேன்
உங்கள் பதிவை, படித்து
கருத்துரைத் தருவேன்
உங்கள் மறுமொழியை உங்கள்
வலைய்யிலேயே போடுங்கள்
போதும் துன்பப்பட வேண்டாம்
புலவர் சா இராமாநுசம்
இருட்டில் உள்ள சில பெண்களின் வாழ்க்கைகள் உங்களின் இந்தப் பதிவால் நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்.
ReplyDeleteஅம்மன் பாடல் அருமை. தமிழ்மணம் எங்கே?
ReplyDeleteவிரைவில் இணைப்பேன் சகோதரரே..நன்றி உங்கள்
வரவுக்கும் பாராட்டுக்கும்............
சகோதரி!
ReplyDeleteகவிதையின் கருத்தும் கணீ
ரென்ற குரலும் காதுகளில் தேனாப்
பாய்த்தாலும் இதன் ஊடே வடிந்த
சோகம் இடையே வந்து போன
படக் காட்சிகள் நெஞ்சை இன்னும்
வாட்டிக் கொண்டிருக்கிறது.
அமைதிகாண வேண்டுகிறேன்
மேலும் பித்தர் வழியே தங்கள்
சித்தம் கண்டு கொண்டேன்
உங்கள் பதிவை, படித்து
கருத்துரைத் தருவேன்
உங்கள் மறுமொழியை உங்கள்
வலைய்யிலேயே போடுங்கள்
போதும் துன்பப்பட வேண்டாம்
புலவர் சா இராமாநுசம்
அன்பெனும் இன்பச் சரம்தொடுத்து
இந்த அடியவள் தமக்கொரு மாலை இடுவேன் என் சிந்தையில் நிறைந்த புலவர்பெருமானே
என் தமிழ்தந்த தாய்க்கும் நீ நிகரானவன் நொந்தமனதைக் குளிரவைத்தாய் மனம் நோகாமல்
மீண்டும் எம் உறவை மலர வைத்தாய்... நன்றிகள்
பலகோடி என்னை நாடிவந்த தந்தையே நீ வாழிய என்றும் பல்லாண்டு!......
இருட்டில் உள்ள சில பெண்களின் வாழ்க்கைகள் உங்களின் இந்தப் பதிவால் நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்.
ReplyDeleteநன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும்.
//அன்புக்கு அடிமையானவள் //
ReplyDeleteதாயை அன்புடன் வணங்குவோம்
வணக்கம் சகோ, எம் அவலத்தினைக் கண்டு, உறைந்து போய் விட்ட இறைவனைத் துயில் எழுப்பும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள எழுச்சி மிகு பாடல். நிச்சயம் இறைவன் காதுகளுக்கு எட்ட வேண்டும். பாடலுக்கு ஏற்றாற் போல குரலும் அமைந்து பாடலின் சிறப்பிற்கு துணையாகின்றது.
ReplyDeleteவேதனை தீர்த்திட நிச்சியம் வருவாள் அன்னை.
ReplyDelete//அன்புக்கு அடிமையானவள் //
ReplyDeleteதாயை அன்புடன் வணங்குவம்
நன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும்.
வணக்கம் சகோ, எம் அவலத்தினைக் கண்டு, உறைந்து போய் விட்ட இறைவனைத் துயில் எழுப்பும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள எழுச்சி மிகு பாடல். நிச்சயம் இறைவன் காதுகளுக்கு எட்ட வேண்டும். பாடலுக்கு ஏற்றாற் போல குரலும் அமைந்து பாடலின் சிறப்பிற்கு துணையாகின்றது.
ReplyDeleteநன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும்.
வேதனை தீர்த்திட நிச்சியம் வருவாள் அன்னை
ReplyDeleteநன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும்
சிறப்பான பதிவு சகோ
ReplyDeleteசிறப்பான பதிவு சககோ
ReplyDeleteமிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும்
//கண்ணீர்க் குடம் உடைந்து
ReplyDeleteகசிந்துருகிய என் நினைவுகள்
ஒரு பாடலாய் இன்று உங்கள் முன்
இதுவும் என் தாய்த்திரு நாட்டிற்கு சமர்ப்பணம்!...//
நன்றி கலந்த பாராட்டுக்கள் .