10/05/2021

இயக்குனர் திலகம் கே .பாக்யராஜ் அவர்களின் பொற்கரத்தால் /தாயைப்போலலொரு /...



நடிகர் ,இயக்குனர் திலகம் .கே. பாக்கியராஜ் அவர்களின் பொற்கரத்தால் 
வெளியிடப்பட்ட 
தாயைப்போலொரு தந்தையைக் கண்டேன் பாடல் 

இசை. இலக்கியன்
குரல் : Dr.நாராயணன்  
வரிகள் : பாவலர் .அம்பாளடியாள் 

நாளை வெளிவர இருக்கும் இப் பாடலுக்கு அன்பு உள்ளங்களின் ஆதரவை 
வேண்டி நிற்கின்றேன் நன்றி!  
இயக்குனர் திலகம் கே .பாக்கியராஜ் அவர்களுக்கும்  எங்கள் கோடான கோடி 
நன்றி! வாழ்க தமிழ்!



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.