9/12/2011

மாமா மாமா..என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா .......மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்குக் கூச்சமா ?

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ?

மைனஸ் ஓட்டுப் போடுற மாமா
மனசக் கொஞ்சம் பார்த்துக்கோ ஆமா 
மைனஸ் ஓட்டுப் போடுற மாமா
மனசக் கொஞ்சம் பார்த்துக்கோ  ஆமா 

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்குக் கூச்சமா ?
 மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்குக் கூச்சமா ?
                                                         
ராத்திரிப் பொழுதில ராவா அடிக்கிற 
மாமா உனக்கிது புரியாது 
ராத்திரிப் பொழுதில ராவா அடிக்கிற 
மாமா உனக்கிது புரியாது 

காத்திருந்து  காத்திருந்து
கண்கள் ரெண்டும் பூத்திருந்து 
செத்துப்போன மனசுக்குள்ள 
சேந்த கதைய சொன்னா 
தப்பா ?தப்பா? தப்பா?.....

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ?
மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ?

புத்திசாலி மாமா நீதான் 
புரிஞ்சுக்காம போயிற்ற 
குத்தம் சொன்ன மாமா உனக்கு 
அந்தப் பாட்டின் 
அர்த்தம் சொல்லத் தெரியுமா ?

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்குக் கூச்சமா ?

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா?

வலைத்தளம் என்பது உன் வீடோ?
எங்கள் வார்த்தைச் சுதந்திரம் 
அதைப் பறிப்பதற்கு?
கலைக்கு ஏது ஈடு இணை 
அதைக் கத்துக்கொண்டு வா மாமா 
அட கலைக்கு ஏது ஈடு இணை
அதைக் கத்துக்கொண்டு  வா மாமா
                                              (மாமா மாமா...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

46 comments:

 1. வணக்கம் மேடம்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா? மைனஸ் ஓட்டுப் போட்ட, மாமாவுக்கு நல்லதொரு சாட்டையடி! வாழ்த்துக்கள்!

  குத்துப்பாட்டு அருமை!

  ReplyDelete
 2. வணக்கமம்மா மைனஸ் ஓட்டு போடும் மாமாவிற்கு நல்ல சாட்டையடி கொடுத்திருக்கீங்க.. மைனஸ் ஓட்ட போட்ட மாமாவை மன்னிச்சுடுங்க அவரு ராவா போட்டதால எலி மூஞ்சியில கைய வைக்கும்போது மாறி குத்திட்டார்..!!!? இனிமேல் அவர் ராவா அடிக்கமாட்டாருங்கோ இந்த பதிவை பார்தவுடன்.. ஹி ஹி ஹி தெளிஞ்சுடுவாரம்மா...!!!!!!)))


  அட உங்கட பழைய பதிவில் ஒரு பாட்டு பாடி இருக்கீங்க நேற்றுத்தான் அத கேட்டேன் கட்டாயம் வாழ்த்து சொல்லனும்ன்னு பார்தேன் இப்பவே சொல்லுறேம்மா வாழ்த்துக்கள்.. அருமையா இருந்ததம்மா...

  ReplyDelete
 3. வலைத்தளம் என்பது உன் வீடோ ......
  எங்கள் வார்த்தைச் சுதந்திரம்
  அதைப் பறிப்பதற்கு...............

  அதுதானே,
  வார்த்தை சுதந்திரம் என்ன மாங்காவா இல்ல தேங்காவா யாரும் பறிச்சிட்டு போக... நீங்க ஜமாய்ங்க சகோ, வாழ்த்துக்கள், நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 4. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

  ReplyDelete
 5. வலைத்தளம் என்பது உன் வீடோ ......
  எங்கள் வார்த்தைச் சுதந்திரம்
  அதைப் பறிப்பதற்கு...............
  கலைக்கு ஏது ஈடு இணை
  அதைக் கத்துக்கொண்டு வா மாமா
  அட கலைக்கு ஏது ஈடு இணை
  அதைக் கத்துக்கொண்டு வா மாமா//

  பாட்டில் ஏதோ உள் குத்து இருக்கு போல ஹா ஹா

  ReplyDelete
 6. //காத்திருந்து....... காத்திருந்து........
  கண்கள் ரெண்டும் பூத்திருந்து
  செத்துப்போன மனசுக்குள்ள
  சேந்தகதைய சொன்னா தப்பா
  அடசெத்துப்போன மனசுக்குள்ள
  சேந்தகதைய சொன்னா
  தப்பா ...தப்பா....தப்பா........//

  தப்பான ஆள்கள் பார்வையில் எல்லாமே தப்பாதான் தெரியும். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்ன்னு போய்க்கிட்டே இருக்கவேண்டியது தான் அம்பாளடியாள்.

  ReplyDelete
 7. நான் வரதுக்குள்ள என்னன்னமோ நடந்திருக்கு போல.....

  ReplyDelete
 8. மைனஸ் ஓட்டு போடும் மாமாவை வடிவேலா உயர்த்தீட்டீங்களே...

  ReplyDelete
 9. ஆஹா! அருமை ஆனா இப்போவெல்லாம் மைனஸ் ஓட்டு குறைஞ்சு போச்சே!

  ReplyDelete
 10. நான் இந்த விளையாட்டுக்கு வரல..

  ReplyDelete
 11. எல்லாம் நன்மைக்கே
  என்று எண்ணிக் கொள் மகளே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. //வலைத்தளம் என்பது உன் வீடோ ......
  எங்கள் வார்த்தைச் சுதந்திரம்
  அதைப் பறிப்பதற்கு...............
  கலைக்கு ஏது ஈடு இணை
  அதைக் கத்துக்கொண்டு வா மாமா
  அட கலைக்கு ஏது ஈடு இணை
  அதைக் கத்துக்கொண்டு வா மாமா//

  கடைசி வரிகள் அருமை

  மைனஸ் ஓட்டு மாமாக்கள் அடுத்தாவது திருந்தட்டும்

  நட்புடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 13. நான் மைனஸ் ஓட்டு எதுவும் போடலை, இந்த பிரச்சனைக்குதாங்க நான் ஓட்டுப்பட்டை பக்கமே மவுஸ கொண்டுபோறதில்ல...

  சும்மா சொன்னேன்...

  தமிழ்10-10
  இண்ட்லி-14...

  ReplyDelete
 14. nanri..pakirvukku.

  மிக்க நன்றி சகோ வரவுக்கும் கருத்திற்கும் .........

  ReplyDelete
 15. என்னமோ நடக்குது!

  ReplyDelete
 16. வணக்கமம்மா மைனஸ் ஓட்டு போடும் மாமாவிற்கு நல்ல சாட்டையடி கொடுத்திருக்கீங்க.. மைனஸ் ஓட்ட போட்ட மாமாவை மன்னிச்சுடுங்க அவரு ராவா போட்டதால எலி மூஞ்சியில கைய வைக்கும்போது மாறி குத்திட்டார்..!!!? இனிமேல் அவர் ராவா அடிக்கமாட்டாருங்கோ இந்த பதிவை பார்தவுடன்.. ஹி ஹி ஹி தெளிஞ்சுடுவாரம்மா...!!!!!!)))


  அட உங்கட பழைய பதிவில் ஒரு பாட்டு பாடி இருக்கீங்க நேற்றுத்தான் அத கேட்டேன் கட்டாயம் வாழ்த்து சொல்லனும்ன்னு பார்தேன் இப்பவே சொல்லுறேம்மா வாழ்த்துக்கள்.. அருமையா இருந்ததம்மா...

  வணக்கம் காட்டான் உங்க வருகையைக் கண்டாலே கூடவே மனதில ஒரு தெம்பு வந்திருதே மிக்க நன்றி காட்டான் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் .......

  ReplyDelete
 17. வலைத்தளம் என்பது உன் வீடோ ......
  எங்கள் வார்த்தைச் சுதந்திரம்
  அதைப் பறிப்பதற்கு...............

  அதுதானே,
  வார்த்தை சுதந்திரம் என்ன மாங்காவா இல்ல தேங்காவா யாரும் பறிச்சிட்டு போக... நீங்க ஜமாய்ங்க சகோ, வாழ்த்துக்கள், நன்றி பகிர்வுக்கு.

  மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 18. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

  மிக்க நன்றி சகோ என் தளத்தினையும்
  அறிமுகம் செய்து வைத்தமைக்கு ............

  ReplyDelete
 19. வலைத்தளம் என்பது உன் வீடோ ......
  எங்கள் வார்த்தைச் சுதந்திரம்
  அதைப் பறிப்பதற்கு...............
  கலைக்கு ஏது ஈடு இணை
  அதைக் கத்துக்கொண்டு வா மாமா
  அட கலைக்கு ஏது ஈடு இணை
  அதைக் கத்துக்கொண்டு வா மாமா//

  பாட்டில் ஏதோ உள் குத்து இருக்கு போல ஹா ஹா
  உள்க்குத்து ஒன்றும் கிடையாது சகோ எல்லாரும்
  அறிந்துகொள்ளத்தக்க வெளிக்குத்து ஹி...ஹி ...ஹி ...நீங்க இதில போட்டுள்ள படத்தைப் பார்க்கவில்லையா ஹி ..ஹி ..ஹி...

  ReplyDelete
 20. கலக்கல்

  மிக்க நன்றி சகோதரரே தங்களின் வரவும் பாராட்டும்
  என் மனத்தைக் குளிரவைக்கின்றது ..............

  ReplyDelete
 21. //காத்திருந்து....... காத்திருந்து........
  கண்கள் ரெண்டும் பூத்திருந்து
  செத்துப்போன மனசுக்குள்ள
  சேந்தகதைய சொன்னா தப்பா
  அடசெத்துப்போன மனசுக்குள்ள
  சேந்தகதைய சொன்னா
  தப்பா ...தப்பா....தப்பா........//

  தப்பான ஆள்கள் பார்வையில் எல்லாமே தப்பாதான் தெரியும். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்ன்னு போய்க்கிட்டே இருக்கவேண்டியது தான் அம்பாளடியாள்.

  இதில வருத்தப்பட என்ன இருக்கு?..."அன்புள்ள மாமாவிற்கு"இந்தத் தலைப்பில் உள்ள
  ஆக்கத்தைப் படியுங்கள் உங்களுக்கே புரியும் .இந்த ஓட்டுப் போட்டவர் ஏதொ ஒரு
  வேறு காரணத்திற்காகப் போட்டுள்ளார் என்பது .ஆனாலும் அதனால் ஒன்றுமே
  கிடையாது .இப்ப நான் விரும்பினா உங்களுக்குகூட அப்படி ஒரு ஓட்டைப் போட்டுவிடலாம் .
  (உயிர்போனாலும் நான் இதைச் செய்ய மாட்டன் )இதில என்ன இருக்கு?....இது ஒரு மடமைத்தனம் .
  ஆனாலும் இந்த விசயத்தில் வெற்றி எனக்குத்தான் .அந்தாள் இல்லையென்றால் இண்டைக்கு
  இப்படி ஒரு பாட்ட எழுத முடியுமா?...ஹி ...ஹி ..ஹி ...சந்தோசம் தாங்க முடியல சகோ .
  மிக்க நன்றி சகோ வரவுக்கும் கருத்திற்கும் .

  ReplyDelete
 22. நான் வரதுக்குள்ள என்னன்னமோ நடந்திருக்கு போல..

  ஒன்றுமே கிடையாது சகோ .மிக்க நன்றி உங்கள் வரவிற்கு ..

  ReplyDelete
 23. மைனஸ் ஓட்டு போடும் மாமாவை வடிவேலா உயர்த்தீட்டீங்களே...

  ReplyDelete
 24. ஆஹா! அருமை ஆனா இப்போவெல்லாம் மைனஸ் ஓட்டு குறைஞ்சு போச்சே!

  ஆங்காங்கே விழத்தான் செய்யுது சகோ .ஆனால் எனக்கு இது ஒரு வரப்பிரசாதம் .இல்லை என்றால் இப்படிப் பாடலை சட்டென இயற்ற முடியுமா ?.........இறைவனது சித்தம் மனிதனது வாழ்க்கை .
  ஹி ..ஹி ..ஹி...மிக்க நன்றி சகோ வரவுக்கும் கருத்திற்கும்.....

  ReplyDelete
 25. நான் இந்த விளையாட்டுக்கு வரல..

  இது ஒரு சின்ன விளையாட்டு சகோ .நீங்க தாராளமாய்
  உங்கள் கருத்தைச் சொல்லலாமே .மிக்க நன்றி சகோ வரவிற்கு ..

  ReplyDelete
 26. எல்லாம் நன்மைக்கே
  என்று எண்ணிக் கொள் மகளே!

  புலவர் சா இராமாநுசம்

  இனி எண்ணுவது என்ன .நீங்க சொன்னதுதான் சரி .
  மிக்க நன்றி ஐயா உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் ...

  ReplyDelete
 27. //வலைத்தளம் என்பது உன் வீடோ ......
  எங்கள் வார்த்தைச் சுதந்திரம்
  அதைப் பறிப்பதற்கு...............
  கலைக்கு ஏது ஈடு இணை
  அதைக் கத்துக்கொண்டு வா மாமா
  அட கலைக்கு ஏது ஈடு இணை
  அதைக் கத்துக்கொண்டு வா மாமா//

  கடைசி வரிகள் அருமை

  மைனஸ் ஓட்டு மாமாக்கள் அடுத்தாவது திருந்தட்டும்

  நட்புடன்
  சம்பத்குமார்

  என் மனதைப் புரிந்துகொண்டு கருத்திட்டமைக்கு மிக்க
  நன்றி சகோ ..........

  ReplyDelete
 28. நான் மைனஸ் ஓட்டு எதுவும் போடலை, இந்த பிரச்சனைக்குதாங்க நான் ஓட்டுப்பட்டை பக்கமே மவுஸ கொண்டுபோறதில்ல...

  சும்மா சொன்னேன்...

  தமிழ்10-10
  இண்ட்லி-14...

  ஆகா ஒருகணம் இதையம் நின்றுவிட்டது .
  நல்ல விளையாட்டு உயிரோட விளையாடலாமா?...ஹி ..ஹி ...ஹி ..
  மிக்க நன்றி சகோ உங்கள் வரவிற்கும் ஊக்குவிப்பிற்கும் ....

  ReplyDelete
 29. என்னமோ நடக்குது!
  இன்னுமா சந்தேகம்?..ரெண்டு கால்கள்தான் நடக்குது ....
  ஹி ..ஹி ..ஹி ..மிக்க நன்றி சகோ வரவிற்கும் கருத்திற்கும் .....

  ReplyDelete
 30. நல்ல சாட்டை அடிக்கவிதை...அருமையாக இருக்கு மேடம்

  ReplyDelete
 31. super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..

  ReplyDelete
 32. ஆஹா... அருமை அக்கோ.... அப்படியே..நல்ல ஓட்டு போடுற எங்களுக்கும் நாலு வார்த்தை சொல்லிபுடன்..... நல்ல இருக்கும் நல்ல இருப்பாய்..

  அருமை சகோ...!
  தமிழ்மணம் 10.

  ReplyDelete
 33. சும்மா பாட்டு பட்டைய கிளப்புது சகோதரி...
  ]அதிலும் மைனஸ் ஓட்டு போட்டவரை
  வரிந்து கட்டி அடித்து விட்டீர்கள்.
  நல்லா இருக்கு....

  ReplyDelete
 34. அருமையான வரிகள்
  புரிந்து கொள்ளவேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி
  பாட்டுக்கேற்ற படத் தேர்வும் அருமை வாழ்த்துக்கள்
  த.ம 12

  ReplyDelete
 35. நல்ல சாட்டை அடிக்கவிதை...அருமையாக இருக்கு மேடம்

  மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ............

  ReplyDelete
 36. kavithai super

  மிக்க நன்றி சகோ ......

  ReplyDelete
 37. super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..super..

  மிக்க நன்றி சகோ அத்தனை அருமையாகவா உள்ளது?...!!!

  ReplyDelete
 38. என்று என் வலையில்

  நன்றி சகோ பகிர்வுக்கு .......

  ReplyDelete
 39. ஆஹா... அருமை அக்கோ.... அப்படியே..நல்ல ஓட்டு போடுற எங்களுக்கும் நாலு வார்த்தை சொல்லிபுடன்..... நல்ல இருக்கும் நல்ல இருப்பாய்..

  அருமை சகோ...!
  தமிழ்மணம் 10.

  ஆகா இப்படி ஒரு ஆசையா ...!!! பார்க்கலாம் சகோ .வேணுமென்றால் நீங்களும் ஒரு மைனஸ் ஓட்டைப் போட்டுப் பாருங்கள் ஹி..ஹி ..ஹி ...மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் .....

  ReplyDelete
 40. சும்மா பாட்டு பட்டைய கிளப்புது சகோதரி...
  ]அதிலும் மைனஸ் ஓட்டு போட்டவரை
  வரிந்து கட்டி அடித்து விட்டீர்கள்.
  நல்லா இருக்கு....

  மிக்க நன்றி சகோ உங்கள் வரவும் பாராட்டும்
  என் மனதை மகிழவைத்தது .....

  ReplyDelete
 41. அருமையான வரிகள்
  புரிந்து கொள்ளவேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி
  பாட்டுக்கேற்ற படத் தேர்வும் அருமை வாழ்த்துக்கள்
  த.ம 12

  மிக்க நன்றி ஐயா உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் ....

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........