7/27/2011

மூச்சுக் காற்று மூன்றின் தொடர் (பகுதி -2 )


வணக்கம் என் அன்பு உறவுகளே இன்றும் எனது மூச்சுக் காற்று 
மூன்றின் தொடரை வழங்க இருக்கின்றேன்.உங்கள் ஆதரவு 
உள்ளவரை இத்தொடர் தொடரும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இதோ அந்த இரண்டாவது தொடர் .....

(1 )வெற்றிக்கு சத்துரு 
     மூட நம்பிக்கை ,மனச்சோர்வு ,தேவையற்ற சந்தேகம்
 
(2 )போர்முனைக்கு இட்டுச் செல்லும் மூன்று 
       பெண்ணாசை,மண்ணாசை ,பொன்னாசை .

(3 )கலகம் இன்றி வாழ எப்போதும் .
      சலனத்தை விட்டுவிடு 
      சந்தேகத்தை விட்டு விடு  
      பேராசையை விட்டுவிடு 

(4 )உள்ளம் அமைதிபெற 
      தீயவைகளை மறக்க வேண்டும் .
      தீய குணங்களைத் தவிர்க்க வேண்டும் .
     தியானம் செய்ய  வேண்டும் .

(5 )கொவத்தைத் தணிக்க 
      சொல்ல வந்தவைகளை பலமுறை காகித இதழ்களில் எழுதிக் கிழி.
       குற்றவாளி படு முட்டாள் என்று நினைத்துக்கொள் .
       உடல் களைக்க சிலமணிநேரம் வேலை செய் .

(6 )ஏமாற்றத்தால் வரும் மனவலியைப் போக்க.
      முடிந்தவரை நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசு .
      பிடித்தமான நற் செயலில் தீவிரமாக ஈடுபடு .
      எப்படியும் வெல்வேன் என்று உறுதிகொள் .

(7 )எல்லா சமூகத்தினரிடமும் இருந்து அழிக்கப்படவேண்டிய 3 குற்றங்கள்.
      கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு .

(8 )நாம் மறக்க வேண்டிய மூன்று பேதங்கள் .
      சாதி மத பேதம் ,கற்றவன் கல்லாதவன் எனும் பேதம் ,
      இருப்பவன் இல்லாதவன் எனும் பேதங்கள் .

(9 ) ஆற்ற முடியாத வேதனைதரும் மூன்று செயல் .
       தன்மானத்தை சீண்டுதல் 
       காதலர் செய்யும் துரோகம் .
       புறங்கூறக் கேட்டல் .

(10 )கொடுமையிலும் கொடுமை .
        முதுமையில்  தனிமை கொடுமை 
        இளமையில் வறுமை கொடுமை
        பெண்ணடிமைத்தனம் கொடுமையிலும் கொடுமை .

(11 )தேவையற்ற கடன் பெறுவதால் வரும் மூன்று .
        அன்பு முறிந்து அவமானம் பெருகும் .
        வீண் சண்டை வளர்ந்து விரயத்தில் முடியும் .
         அமைதியைக் குலைக்கும் பின் ஆயுளையும்  முடிக்கும் .

(12 )முகம் வசீகரம் பெற .
         சிந்தனையை சீர் செய் .
         மனம்விட்டு சிரி
         நின்மதியாகத் தூங்கு .

இன்று இதுபோதும் நானும்போய்த் தூங்கப் போகிறேன் நீங்கள் வாசித்துவிட்டு 
தூங்கிவிடாமல் உங்கள் அருமையான கருத்தினை இட்டுச்செல்லுங்கள் என் 
அன்பு உறவுகளே ...... 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

44 comments:

 1. மூச்சு காற்றின் மூன்றும்... தென்றலாய் வீசியதே... முதலில் சுவாசித்தவன்

  ReplyDelete
 2. //சலனத்தை விட்டுவிடு
  சந்தேகத்தை விட்டு விடு
  பேராசையை விட்டுவிடு //

  விடமாட்டேன் தங்கள் பதிவுக்கு படிக்கவருவதை என்றும் விடமாட்டேன் வந்துகொண்டேயிருப்பேன்

  ReplyDelete
 3. //முடிந்தவரை நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசு .
  பிடித்தமான நற் செயலில் தீவிரமாக ஈடுபடு .
  எப்படியும் வெல்வேன் என்று உறுதிகொள் .
  //

  தற்பொழுது அவசிய மூன்று

  ReplyDelete
 4. மூச்சுகாற்று மூன்றும் அருமையாக தொகுத்துள்ளீர்கள்...பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. இளையவருக்குத் தேவையான முத்தான பதிவுங்க....

  ReplyDelete
 6. மூச்சு காற்றின் மூன்றும்... தென்றலாய் வீசியதே... முதலில் சுவாசித்தவன்

  நன்றி சகோ ...........

  ReplyDelete
 7. //சலனத்தை விட்டுவிடு
  சந்தேகத்தை விட்டு விடு
  பேராசையை விட்டுவிடு //

  விடமாட்டேன் தங்கள் பதிவுக்கு படிக்கவருவதை என்றும் விடமாட்டேன் வந்துகொண்டேயிருப்பேன்

  மிக்க நன்றி சகோ தங்களை அன்போடு வரவேற்கின்றேன் .....

  ReplyDelete
 8. //முடிந்தவரை நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசு .
  பிடித்தமான நற் செயலில் தீவிரமாக ஈடுபடு .
  எப்படியும் வெல்வேன் என்று உறுதிகொள் .
  //

  தற்பொழுது அவசிய மூன்று

  ஆகா அழகிய கருத்து ............

  ReplyDelete
 9. மூச்சுகாற்று மூன்றும் அருமையாக தொகுத்துள்ளீர்கள்...பதிவுக்கு வாழ்த்துக்கள்

  மிக்க நன்றி சகோ இத்தனை கருத்துப் பகிர்வுக்கும் .வாழ்த்துக்கும் ...

  ReplyDelete
 10. இளையவருக்குத் தேவையான முத்தான பதிவுங்க........

  மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் பாராட்டுக்கும்

  ReplyDelete
 11. அன்பு மகளே!
  போதுமென்ற மனமே! பொருளுக்கு வேண்டும்
  இப்போது இதுபோதும் எப்போதும்
  தொடரட்டும் தப்பேதும் இல்லை
  இதற்கு ஒப்பேதும்இல்லை
  அருமை
  புலவர் ஆச இராமாநுசம்

  ReplyDelete
 12. தொடரும் மூச்சுக் காற்றின் மூன்று
  சுவாசங்களும் அருமையாக இருக்கின்றது.
  இன்னும் தொடர்ந்தாலும் சுவைதான்.

  ReplyDelete
 13. அசத்தலான பதிவுக்கு நன்றிகள் சகோ..

  ReplyDelete
 14. அன்பு மகளே!
  போதுமென்ற மனமே! பொருளுக்கு வேண்டும்
  இப்போது இதுபோதும் எப்போதும்
  தொடரட்டும் தப்பேதும் இல்லை
  இதற்கு ஒப்பேதும்இல்லை
  அருமை
  புலவர் ஆச இராமாநுசம்

  நன்றி ஐயா தங்களின் வரவும் வாழ்த்தும்கண்டு
  மனம் மகிழ்ந்தேன்.......

  ReplyDelete
 15. தொடரும் மூச்சுக் காற்றின் மூன்று
  சுவாசங்களும் அருமையாக இருக்கின்றது.
  இன்னும் தொடர்ந்தாலும் சுவைதான்.

  நன்றி சகோதரரே தாங்கள் எடுத்துக் கொடுத்த
  அடி அருமை எனில் என் பணியும் தொடரும்வரைத்
  தொடரட்டும்.....

  ReplyDelete
 16. அசத்தலான பதிவுக்கு நன்றிகள் சகோ..

  வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி உங்களுக்கு .

  ReplyDelete
 17. siranhtha pathivu
  நன்றி சகோ பாராட்டுக்கு

  ReplyDelete
 18. நல்லா இருக்குது....
  பிறகு சந்திப்பம்....
  எனது கனா.................

  ReplyDelete
 19. (12 )முகம் வசீகரம் பெற .
  சிந்தனையை சீர் செய் .
  மனம்விட்டு சிரி
  நின்மதியாகத் தூங்கு .//

  அடடடடா அருமை அருமை, பகிர்வுக்கு நன்றி...!

  ReplyDelete
 20. நல்ல கருத்துக்கள் நன்றி
  !!

  ReplyDelete
 21. முடிந்தவரை நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசு .
  பிடித்தமான நற் செயலில் தீவிரமாக ஈடுபடு .
  எப்படியும் வெல்வேன் என்று உறுதிகொள் .\\
  அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ.
  http://gokulmanathil.blogspot.com

  ReplyDelete
 22. வந்தேன் வாழ்த்துக்கள் வாக்களித்தேன்

  ReplyDelete
 23. நல்லா இருக்குது....
  பிறகு சந்திப்பம்....

  நன்றி வரவுக்கும் பாராட்டுக்கும்........

  ReplyDelete
 24. (12 )முகம் வசீகரம் பெற .
  சிந்தனையை சீர் செய் .
  மனம்விட்டு சிரி
  நின்மதியாகத் தூங்கு .//

  அடடடடா அருமை அருமை, பகிர்வுக்கு நன்றி...!

  மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் பாராட்டுக்கும்

  ReplyDelete
 25. நல்ல கருத்துக்கள் நன்றி
  !!
  மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் பாராட்டுக்கும்

  ReplyDelete
 26. முடிந்தவரை நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசு .
  பிடித்தமான நற் செயலில் தீவிரமாக ஈடுபடு .
  எப்படியும் வெல்வேன் என்று உறுதிகொள் .\\
  அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ.
  http://gokulmanathil.blogspot.com

  மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் பாராட்டுக்கும்

  ReplyDelete
 27. வந்தேன் வாழ்த்துக்கள் வாக்களித்தேன்

  மிக்க நன்றி சகோதரரே......

  ReplyDelete
 28. உங்களின் இந்த மூச்சுக் காற்று
  மனிதர்கள் அவசியம் சுவாசிக்க வேண்டியவை

  இந்த பதிவின் மூலம் தெளியும் நல்ல உறவுகள்
  சுவாசிக்கட்டும் நல்ல மூச்சுக் காற்றினை

  அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. மூச்சுக்காற்று மனசை முட்டி முட்டிச்சென்றது..
  அழகான அர்த்தமுள்ள படைப்பு..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 30. பகிர்வின் அருமை, படித்ததும் புரிகிறது. நன்றி.

  ReplyDelete
 31. பகிர்வின் அருமை, படித்ததும் புரிகிறது. நன்றி.

  ReplyDelete
 32. மூச்சுக்காற்றின் மூன்று...படித்தேன்... அறிந்தேன் நன்றி.

  ReplyDelete
 33. "உங்கள் மூச்சுக்காற்று முன்றும் எளிமையான சுவாசம். ஆனால் பல இடங்களில் சுவாசம் தடைப்பட்டு நிற்கின்றோம்"

  ReplyDelete
 34. "உங்கள் மூச்சுக்காற்று முன்றும் எளிமையான சுவாசம். ஆனால் பல இடங்களில் சுவாசம் தடைப்பட்டு நிற்கின்றோம்"

  மிக்க நன்றி சகோதரரே கருத்தால் மனத்தைக் குளிரவைத்தமைக்கு........

  ReplyDelete
 35. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. உங்களின் இந்த மூச்சுக் காற்று
  மனிதர்கள் அவசியம் சுவாசிக்க வேண்டியவை

  இந்த பதிவின் மூலம் தெளியும் நல்ல உறவுகள்
  சுவாசிக்கட்டும் நல்ல மூச்சுக் காற்றினை

  அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் வாழ்த்துக்கும்...

  ReplyDelete
 37. மூச்சுக்காற்று மனசை முட்டி முட்டிச்சென்றது..
  அழகான அர்த்தமுள்ள படைப்பு..
  வாழ்த்துக்கள்..

  நன்றி சகோ வரவுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 38. பகிர்வின் அருமை, படித்ததும் புரிகிறது. நன்றி.

  மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் பாராட்டுக்கும்...

  ReplyDelete
 39. மூச்சுக்காற்றின் மூன்று...படித்தேன்... அறிந்தேன் நன்றி.

  மிக்க நன்றி சகோ......

  ReplyDelete
 40. .வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
  மிக்க நன்றி சகோதரரே தங்களின் வரவும்
  வாழ்த்தும் என் மனத்தைக் குளிரவைக்கின்றன!...

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........