10/03/2011

உருகுது உருகுது மனமிங்கே.........

உருகுது உருகுது மனமிங்கே 
வெள்ளிப் பனி போல
நனையுது நனையுது விழி இங்கே 
உன்னால்த்தான் அன்பே! 
அன்னைபோலே வந்தவளே 
அன்புருவாய் நின்றவளே 
என்னைவிட்டு எங்கு சென்றாய் 
என்னருகே வந்துவிடு 

.................................(உருகுது உருகுது .....)

சோலைக் குயில் பாடவில்லை 
 சொந்தங்களும் தூங்கவில்லை 
காலைமுதல் மாலைவரைக் 
கண்கள் இங்கே மூடவில்லை 
ஆலை இட்ட செங்கரும்பாய் 
ஆனதெடி என் மனசு


எண்திசையும் சுற்றி வந்தேன் 
எங்குமில்லை உன்னுருவம் 
வெண்ணிலவைத் தூதுவிட்டேன் 
வீதி எங்கும் தேடவிட்டேன் 
செண்பகமே செண்பகமே ஒரு 
சேதி சொல்லு காற்றிடத்தில்....


.................................................(உருகுது உருகுது ...)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

48 comments:

 1. //எண்திசையும் சுற்றி வந்தேன்
  எங்குமில்லை உன்னுருவம்
  வெண்ணிலவைத் தூதுவிட்டேன்
  வீதி எங்கும் தேடவிட்டேன் //

  தேடலின் ஆழத்தை உணர்த்தும் வரிகள்.. வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 2. ருகுது உருகுது மனமிங்கே
  வெள்ளிப் பனி போலே ............
  நனையுது நனையுது விழி இங்கே
  உன்னால்த்தான் அன்பே ...........
  உன்னால்த்தான் அன்பே ...........
  உன்னால்த்தான் அன்பே ...........

  ReplyDelete
 3. காலையில் உருக வைத்து விட்டீர்கள்...

  அழகிய கவிதை கானம்

  ReplyDelete
 4. இனிமையான கவி வரிகள் சகோ..

  ReplyDelete
 5. அழகிய கவிதை என்னா சொல்வது அழகு எப்படி சொன்னாலும் அழகு இந்தவார்த்தைதான் திரும்ப திரும்ப வருது உங்கள் கவிதையை படிக்க

  ReplyDelete
 6. உருகுது உருகுது மனமிங்கே
  வெள்ளிப் பனி போலே ............
  நனையுது நனையுது விழி இங்கே
  உன்னால்த்தான் அன்பே ...........

  அருமையான வரிகள்... மறுபடியும் சொல்றேன் சகோ, நீங்க பேசாம சினிமாவுல முயற்சி பண்ணலாம்....

  ReplyDelete
 7. அழகு கவிதை.... பாடலாக முயற்சித்திருப்பது அருமை

  ReplyDelete
 8. சகோ கவிதை பாடல்கள் இத்துறையில் உங்களின் ஆர்வம் நீங்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது

  ReplyDelete
 9. உருகுது உருகுது மனமிங்கே
  வெள்ளிப் பனி போலே .......//

  உருக வைத்த கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. அசத்தலான வரிகள், அற்ப்புதமான கவிதை..
  நன்றி சகோ..

  ReplyDelete
 11. பிரிவின் வலி அருமையான வரிகள்
  நல்லா இருக்கு

  ReplyDelete
 12. வலியோடு கவிநயம் சுவைமாயம்...
  வாழ்த்துக்கள் அக்கா...!

  ReplyDelete
 13. அசத்தல் வரியோடு அழகிய கவிதை சகோ


  தமிழ் மணம் 11

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. முதல் இரண்டு பல்லவிகள்
  இரண்டாம் பல்லவியை முதலில் இட்டிருக்கலாமே

  அனுபல்லவிகள் எல்லாம் அருமை
  இடையே வரும் பல்லவியும் அருமை
  இறுதிச் சரணமும் அருமை

  எஸ் .பி பி ,ஜேசுதாஸ் ,ஜெயசந்திரன் இவரில் யாராவது ஒருவர் பாட
  இசைஞானி மெல்லிசை கொடுத்தால்

  பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும்

  ReplyDelete
 16. ஆஹா!சந்தம் மனதை மயக்குகிறது!
  ஓ!சோகம் மனதை உருக்குகிறது!

  ReplyDelete
 17. எப்படிதான் உங்களால் ஒரு சேர உங்கள் கவிதைகளை இத்தனை அழகாகவும்,மனதை சொக்கவைக்கவும்,எழுத
  முடிகிறதோ .இது கற்று வருபவை அல்ல,இறைவனின் அருளே.மேலும் மேலும் எழுதுங்கள்

  ReplyDelete
 18. அழகிய கவிதை...அருமையான வரிகள்...

  ReplyDelete
 19. நல்லதோர் சந்த கவிதை அக்கா.

  ReplyDelete
 20. எண்திசையும் சுற்றி வந்தேன்
  எங்குமில்லை உன்னுருவம்
  வெண்ணிலவைத் தூதுவிட்டேன்
  வீதி எங்கும் தேடவிட்டேன் //

  தேடலின் ஆழத்தை உணர்த்தும் வரிகள்.. வாழ்த்துக்கள் சகோ.

  மிக்க நன்றி சகோதரரே வரவிற்கும் வாழ்த்திற்கும் .......

  ReplyDelete
 21. ருகுது உருகுது மனமிங்கே
  வெள்ளிப் பனி போலே ............
  நனையுது நனையுது விழி இங்கே
  உன்னால்த்தான் அன்பே ...........
  உன்னால்த்தான் அன்பே ...........
  உன்னால்த்தான் அன்பே ...........

  மிக்க நன்றி சகோ ........

  ReplyDelete
 22. காலையில் உருக வைத்து விட்டீர்கள்...

  அழகிய கவிதை கானம்

  அடடா அப்படியா !....மிக்க நன்றி சகோ வரவிற்கும்
  பாராட்டிற்கும் ......

  ReplyDelete
 23. இனிமையான கவி வரிகள் சகோ..

  மிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும் ....

  ReplyDelete
 24. அழகிய கவிதை என்னா சொல்வது அழகு எப்படி சொன்னாலும் அழகு இந்தவார்த்தைதான் திரும்ப திரும்ப வருது உங்கள் கவிதையை படிக்க

  மிக்க நன்றி சகோ மிக்க நன்றி .............

  ReplyDelete
 25. உருகுது உருகுது மனமிங்கே
  வெள்ளிப் பனி போலே ............
  நனையுது நனையுது விழி இங்கே
  உன்னால்த்தான் அன்பே ...........

  அருமையான வரிகள்... மறுபடியும் சொல்றேன் சகோ, நீங்க பேசாம சினிமாவுல முயற்சி பண்ணலாம்....

  மிக்க நன்றி சகோ தங்கள் வாக்கு என்றோ ஓர்நாள் அந்த இடத்திற்க்குக் கொண்டு செல்லட்டும் .

  ReplyDelete
 26. அழகிய கவிதை

  மிக்க நன்றி சார் .....

  ReplyDelete
 27. வணக்கமம்மா அருமையான கவிதையில் சோகம் நிறம்பி வழிகின்றது ஏனோ??

  ReplyDelete
 28. கவிதை அருமை.

  மிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும் ......

  ReplyDelete
 29. அழகு கவிதை.... பாடலாக முயற்சித்திருப்பது அருமை

  நன்றி சகோ மிக்க நன்றி வரவிற்கும் பாராட்டிற்கும் ........

  ReplyDelete
 30. சகோ கவிதை பாடல்கள் இத்துறையில் உங்களின் ஆர்வம் நீங்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது

  நன்றி சகோ மிக்க நன்றி உன்கள் கருத்தைக் கண்டு மகிழ்ந்தேன் .......

  ReplyDelete
 31. உருகுது உருகுது மனமிங்கே
  வெள்ளிப் பனி போலே .......//

  உருக வைத்த கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவும் கருத்தும் கண்டு என் மனமும் உருகி நிற்கின்றது .

  ReplyDelete
 32. அசத்தலான வரிகள், அற்ப்புதமான கவிதை..
  நன்றி சகோ..

  மிக்க நன்றி சகோ தங்கள் பாராட்டிற்கு .......

  ReplyDelete
 33. பிரிவின் வலி அருமையான வரிகள்
  நல்லா இருக்கு

  மிக்க நன்றி சகோ வரவிற்கும் பாராட்டிற்கும் ........

  ReplyDelete
 34. வலியோடு கவிநயம் சுவைமாயம்...
  வாழ்த்துக்கள் அக்கா...!

  மிக்க நன்றி சகோ வரவிற்கும் வாழ்த்திற்கும் .....

  ReplyDelete
 35. அசத்தல் வரியோடு அழகிய கவிதை சகோ


  தமிழ் மணம் 11

  மிக்க நன்றி சகோ பாராட்டுடன் கூடிய ஊக்குவிப்பிற்கு .......

  ReplyDelete
 36. முதல் இரண்டு பல்லவிகள்
  இரண்டாம் பல்லவியை முதலில் இட்டிருக்கலாமே

  அனுபல்லவிகள் எல்லாம் அருமை
  இடையே வரும் பல்லவியும் அருமை
  இறுதிச் சரணமும் அருமை

  எஸ் .பி பி ,ஜேசுதாஸ் ,ஜெயசந்திரன் இவரில் யாராவது ஒருவர் பாட
  இசைஞானி மெல்லிசை கொடுத்தால்

  பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும்

  மிக்க நன்றி சகோ தங்கள் கருத்தை வரவேற்கின்றேன் .
  தங்கள் பாராட்டும் என் மனதை மகிழ வைத்தது

  ReplyDelete
 37. ஆஹா!சந்தம் மனதை மயக்குகிறது!
  ஓ!சோகம் மனதை உருக்குகிறது!

  மிக்க நன்றி சகோ தங்கள் வரவும் கருத்தும் என்
  மனதைக் குளிர வைக்கின்றதே ............!!!

  ReplyDelete
 38. எப்படிதான் உங்களால் ஒரு சேர உங்கள் கவிதைகளை இத்தனை அழகாகவும்,மனதை சொக்கவைக்கவும்,எழுத
  முடிகிறதோ .இது கற்று வருபவை அல்ல,இறைவனின் அருளே.மேலும் மேலும் எழுதுங்கள்

  மிக்க நன்றி ஐயா தங்களைப் போன்றவர்களின் வரவும் வாழ்த்துமே இந்த வளர்சிக்குக் காரணம் .உங்கள் வரவு தொடரட்டும் என் ஆக்கங்கள்
  வலுப்பெற .

  ReplyDelete
 39. அழகிய கவிதை...அருமையான வரிகள்...

  மிக்க நன்றி சகோ ......

  ReplyDelete
 40. நல்லதோர் சந்த கவிதை அக்கா.

  மிக்க நன்றி சகோ ......

  ReplyDelete
 41. வணக்கமம்மா அருமையான கவிதையில் சோகம் நிறம்பி வழிகின்றது ஏனோ??

  சோகமும் சுகமானதே வாழ்வில் சாதனைகள் படைக்க .மிக்க நன்றி காட்டானே
  தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் ........

  ReplyDelete
 42. ஆனதெடி என் மனசும் ...................
  ஆலை இட்ட செங்கரும்பாய் //


  சூப்பரா இருக்கு சகோ... பாடி பாத்துட்டேன்... வெறும் காத்துதான் வருது... ஹா ஹா ஹா... அருமை சகோ கலக்குங்க.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 43. என்ன ஒரு பாடல்..

  செவியில் இசை நிறைந்தது..
  மனதில் தமிழ் கலந்தது...

  ReplyDelete
 44. தாலி செய்யக் கூலி அதைத்
  தந்தவன் நான் வாடுகின்றேன் ....
  ஏழை எந்தன் நெஞ்சுக்குள்ளே
  இன்று வந்த துன்பம் என்ன ...
  வேலை வெட்டி ஓடவில்லை
  உன் வெள்ளிச் சதங்கைச் சத்தம் எங்கே ./.::::::://///

  ஆஹா அருமையான வரிகள்! சோக கீதம் சூப்பர்!

  ReplyDelete
 45. //எண்திசையும் சுற்றி வந்தேன்
  எங்குமில்லை உன்னுருவம்
  வெண்ணிலவைத் தூதுவிட்டேன்
  வீதி எங்கும் தேடவிட்டேன்
  செண்பகமே செண்பகமே ஒரு
  சேதி சொல்லு காற்றிடத்தில்....
  செண்பகமே செண்பகமே ஒரு
  சேதி சொல்லு காற்றிடத்தில்....//

  அருமையான வரிகள்.
  அழகான பாடல்.வாழ்த்துக்கள் அம்பாள்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........