8/22/2012

கொக்கரக்கோ இது பதிவர்கள் விழாவுங்கோ !!!........
பதிவுலக நண்பர்களே, வணக்கம்.

வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
ரேகா ராகவன்,சென்னை
கேபிள் சங்கர்,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்
னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்) 
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை 
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை 
மென்பொருள்பிரபு,சென்னை 
அமைதி அப்பா,சென்னை 
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத் 
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
சைத அஜீஸ்,துபாய் 
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
மூத்த பதிவர்கள்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர் 
ரேகாராகவன்,சென்னை 
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை 

கணக்காயர்,சென்னை 


கவியரங்கில் பங்குபெறுவோர்

சசிகலா(தென்றல்)சென்னை
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை

மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பேயர் குடக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021 begin_of_the_skype_highlighting FREE 9894124021 end_of_the_skype_highlighting
பாலகனேஷ் 7305836166 begin_of_the_skype_highlighting FREE 7305836166 end_of_the_skype_highlighting
சிவக்குமார் - 9841611301 begin_of_the_skype_highlighting FREE 9841611301 end_of_the_skype_highlighting


மின்னஞ்சல் முகவரி
kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

நன்றி
          புலவர் சா இராமாநுசம்தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

17 comments:

 1. வணக்கம் அக்கா! என்னை நினைவிருக்கா? எங்கே சில காலம் காணாமல் போய்விட்டீர்கள்? பதிவர் சந்திப்புக் கவிதை அருமை! பதிவர் திருவிழாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐடியா மணி சார் உங்கள் வரவும் வாழ்த்தும்
   கண்டு மகிழ்ந்தேன்!...மிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 2. அப்பாடி.....பெரிய அறிஞர் படையே சேர்ந்திருக்கே.....வாழ்த்துகள் எல்லோருக்கும் !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவிற்கும் நல்
   வாழ்த்திற்கும் .

   Delete
 3. என்ன ஒரு கவி நயம்
  ஒரு நிகழ்வை படமாக்கி கொடுத்து இருகிறேர்கள்
  உங்களுக்கு எண பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .

   Delete
 4. பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கும் கொக்கரக்கோ நல்ல ஐடியா.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 5. வாழ்த்துக்கள் (TM 1)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 6. பதிவர் சந்திப்பு கவிதையும் தகவல்களும் அருமை! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 7. வாழ்த்துக்கள் சொந்தமே!கூடவே என் பாராட்டுக்களும்.

  ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்..!!!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .

   Delete


 8. மன்னிக்க சகோதரி!
  பதிவர் சந்திப்புக்காண பல் வேறு பணிகள் தங்கள் வலைவழியோ அல்லது, வேறு வலைவழியோ வர இயலவில்லை மிக்க நன்றி! என் வேண்டு கோளை நிறைவேற்றியமைக்காக!

  கவிதை மிகவும் அருமை உளங்கனிந்த பாராட்டு!

  ReplyDelete
 9. மிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........